»   »  'இந்தப் பேய் லைட்டா பயம் காட்டுது'... ரசிகர்களைப் பயமுறுத்தும் டார்லிங் 2

'இந்தப் பேய் லைட்டா பயம் காட்டுது'... ரசிகர்களைப் பயமுறுத்தும் டார்லிங் 2

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கலையரசன், காளி வெங்கட் மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் டார்லிங்- 2.

கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற டார்லிங் படத்தின் 2 வது பாகமாக இப்படத்தை அறிமுக இயக்குநர் சதீஷ் சந்திரசேகரன் எடுத்திருக்கிறார்.


ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணியின் டார்லிங் படத்தைப் போல டார்லிங் 2 ரசிகர்களைக் கவர்ந்ததா? என்பதைப் பார்க்கலாம்.


உறைய வைக்கும்

'டார்லிங் 2 முதல் பாதியில் நம்மைப் பயமுறுத்தி உறைய வைக்கும் தருணங்கள் நிறைய உள்ளன' என்று பயத்துடன் கூறியிருக்கிறார் பிரியங்கா.


இருக்கை நுனிக்கே

'திரில்லான திரைக்கதை நம்மை இருக்கை நுனிக்கே கொண்டு வந்து விடுகிறது' எனப் பாராட்டியிருக்கிறார் கார்த்தி.


ஒரேமாதிரியான

'எல்லாப் பேய்ப்படங்களின் கதைகளும் ஒரேமாதிரித்தான் இருக்கிறன' என்று அலுத்துக் கொண்டிருக்கிறார் ஹரிசுதன்.


சத்யம் தியேட்டரில்

சத்யம் தியேட்டரில் நண்பர்களுடன் டார்லிங் 2 பார்ப்பதாக போட்டோவுடன் பதிவிட்டுள்ளார் ரியாஸ்.


இதைப் போல மேலும் பலரும் டார்லிங் 2வைப் பார்த்து பயந்ததாக சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.English summary
Kalaiyarasan, Kaali Venkat Starrer Darling 2 Released Today Worldwide, Written & Directed By Sathish Chandrasekaran - Live Audience Response.
Please Wait while comments are loading...