»   »  உன்னால் மட்டும் எப்படி முடியுது ஆர்யா?: வியப்பில் டிடி

உன்னால் மட்டும் எப்படி முடியுது ஆர்யா?: வியப்பில் டிடி

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஆர்யாவை புகழ்ந்த தொகுப்பாளினி திவ்யதர்ஷினி..!!- வீடியோ

சென்னை: ஆர்யாவின் கஜினிகாந்த் டீஸரை பார்த்த டிடி அசந்துபோய்விட்டார்.

தொடர்ந்து அடல்ட் காமெடி படங்களாக இயக்கி வரும் சந்தோஷ் பி ஜெயக்குமாரின் கஜினிகாந்த் படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. ஆர்யா ஜோடியாக சயீஷா சைகல் நடிக்கிறார்.

படத்தில் ஆர்யாவின் பெயர் கஜினிகாந்த் அல்ல ரஜினிகாந்த்.

கஜினிகாந்த்

கஜினிகாந்த்

கஜினிகாந்த் டீஸரை வெளியிட்டுள்ளனர். அதில் இருந்து ஆர்யா நியாபக மறதி உள்ள ஆசாமி என்று தெரிகிறது. டீஸரை பார்த்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி ஆர்யாவை பாராட்டியுள்ளார்.

ட்வீட்

நான் கடவுள், மதராசபட்டினம், ராஜா ராணி தற்போது இந்த படம் என்று எவ்வளவு அற்புதமாக நடிக்கிறாய் என்று வியப்பாக இருக்கிறது. இதுவும் சூப்பர் சூப்பர் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று டிடி ட்வீட்டியுள்ளார்.

கோபம்

கோபம்

கஜினிகாந்த் என்று பெயர் வைத்ததற்கே ரஜினி ரசிகர்கள் கோபம் அடைந்தனர். இந்நிலையில் படத்தில் ஆர்யாவின் பெயரே ரஜினிகாந்த் என்று தெரிந்து மேலும் கோபம் அடைந்துள்ளனர்.

அடல்ட் காமெடி

அடல்ட் காமெடி

அடல்ட் காமெடி ஹீரோவுக்கு போய் அவ்வளவு பெரிய மனிதரின் பெயரை வைத்து அசிங்கப்பட்டுத்திவிட்டார்களே என்று ரஜினியின் தீவிர ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

English summary
Television Anchor DD tweeted that, 'How effortlessly u pull off a NaanKadavul to Madarasapatinam to RajaRani to this now I wonder arya_offl 👏🏻wishing super super success in this also to d super super sweet You 🤗Presenting #Ghajinikanthteaser actorsathish actorkaruna u2r🤣hilarious'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X