»   »  ஆர்யா சொல்லக் கூடாதுன்னு சொன்ன விஷயத்தை உளறிய டிடி

ஆர்யா சொல்லக் கூடாதுன்னு சொன்ன விஷயத்தை உளறிய டிடி

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஆர்யாவின் ரகசியத்தை உளறிகொட்டிய டிடி

சென்னை: ஆர்யா பற்றிய உண்மை ஒன்றை தெரிவித்துள்ளார் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி.

ஆர்யா என்ற பெயரை கேட்டதுமே பலருக்கு அவரின் கேர்ள் பிரெண்ட்ஸ் தான் நினைவுக்கு வரும். ஆனால் அதையும் தாண்டி அவர் பல நல்லது செய்து வருகிறாராாம்.

டிவி நிகழ்ச்சி ஒன்றில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி கலந்து கொண்டு ஆர்யா பற்றி பேசினார்.

வியப்பு

வியப்பு

ஆர்யா யாரை பற்றியும் தவறாக பேச மாட்டார். அடுத்தவர்கள் மீது மனக்கசப்பு இருந்தால் கூட அதை சொல்ல மாட்டார். அது பரவாயில்லை என்று ஜாலியாக எடுத்துக் கொள்வார் ஆர்யா என்று டிடி தெரிவித்துள்ளார்.

ரகசியம்

ரகசியம்

ஆர்யா இதை சொல்லக் கூடாதுன்னு சொன்னார். ஒரு பேட்டியில் யாரோ ஒருவர் ஆர்யாவை பற்றி ரொம்ப நல்ல விஷயம் சொன்னார். அதாவது அந்த மாதிரி ஒரு விஷயத்தை நான் கேட்டதே கிடையாது என்கிறார் டிடி.

நல்லவர்

நல்லவர்

ஆர்யா வீட்டிற்கு சென்ற பிறகு எனக்கு போன் செய்து பேட்டியின்போது ஒருவர் என்னை பற்றி சொன்ன நல்ல விஷயத்தை எடிட் செய்துவிடுங்கள் என்றார். அவர்களின் குடும்பத்திற்கு அவர் தானே ஹீரோ. அப்படி இருக்கும்போது நான் செய்தேன் என்று தெரிய வேண்டாம் என்று ஆர்யா கூறினார் என்று டிடி கூறியுள்ளார்.

ட்வீட்

நிகழ்ச்சியில் ஆர்யா பற்றி உளறிக் கொட்டிய டிடி அது குறித்து ட்வீட் போட்டுள்ளார். கஜினிகாந்த் மாதிரி நடந்து கொண்டேனோ. உங்களின் கேர்ள் பிரெண்ட்ஸ் இதை அறிந்து சந்தோஷப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார் டிடி.

English summary
Popular Television anchor DD tweeted that, 'Truly that’s an unknown side of arya_offl Sir 🙏🙏 Bt he told me not to tell 😷😷sory did I behave like #Ghajinikanth now 🤪 Bt all ur girl fans wil be hapy to know this 😬'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil