»   »  விஷாலுக்கு கொலை மிரட்டல்... சைபர் க்ரைமில் மனு!

விஷாலுக்கு கொலை மிரட்டல்... சைபர் க்ரைமில் மனு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஷாலுக்கு வாட்ஸ்-அப்பில் கொலை மிரட்டல் வந்ததால் சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல் விடுத்து வாட்ஸ் அப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

Death threat to Vishal

இந்தத் தகவலை வெளியிட்டவர்களையும், தகவல் வெளியிடத் தூண்டியவர்களையும் கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகார் மனு மீது விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

English summary
A complaint has been filed on the whatsapp threat to actor Vishal

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil