»   »  தமாஷா படத்தில் முன்னாள் காதலர்கள் ரன்பிர், தீபிகா 'அந்த' காட்சியில் நடித்துள்ளார்களாம்

தமாஷா படத்தில் முன்னாள் காதலர்கள் ரன்பிர், தீபிகா 'அந்த' காட்சியில் நடித்துள்ளார்களாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தமாஷா படத்தில் ரன்பிர் கபூர், தீபிகா படுகோனே இடையேயான நெருக்கமான படுக்கையறை காட்சி ஒன்று உள்ளதாம்.

முன்னாள் காதலர்களான ரன்பிர் கபூரும், தீபிகா படுகோனேவும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் தமாஷா. படம் வரும் நவம்பர் மாதம் 27ம் தேதி ரிலீஸாகிறது. படத்தில் ரன்பிர், தீபிகா இடையேயான கெமிஸ்ட்ரி கண்டமேனிக்கு உள்ளதாக பேசிக் கொள்கிறார்கள். அதை கேட்டு ரன்பிரின் தற்போதைய காதலி கத்ரீனா கைஃப் கடுப்பில் உள்ளாராம்.

Deepika Padukone and Ranbir Kapoor Make Intense Love In Tamasha

இந்நிலையில் தமாஷா படத்தில் ரன்பிர், தீபிகா மிகவும் நெருக்கமாக வரும் படுக்கையறை காட்சி ஒன்று உள்ளதாம். அதுவும் அந்த காட்சி நீளமானதாம். படத்திற்கு மிகவும் அவசியம் என்பதால் அந்த காட்சியை படமாக்கியுள்ளார்களாம்.

ரன்பிர், தீபிகா இதற்கு முன்பு ஜோடி சேர்ந்து நடித்துள்ளபோதிலும் தற்போது தான் முதல்முறையாக படுக்கையறை காட்சியில் நடித்துள்ளனர். அந்த காட்சியில் இருவரும் அழகாக நடித்துள்ளார்களாம்.

ஏற்கனவே காதில் புகை வரும் கத்ரீனாவுக்கு இந்த காட்சியை பார்த்தால் மொத்தமும் பத்திக் கொள்ளும் என்கிறார்கள்.

English summary
It has come to light, that Deepika Padukone and Ranbir Kapoor would have an intense love-making scene in Tamasha. The scene would be intimate, raw and lengthy and seems necessary for the movies storyline.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil