»   »  ட்விட்டரில் வைரலாகும் தன்ஷிகாவின் சிலம்பம் வீடியோ..!

ட்விட்டரில் வைரலாகும் தன்ஷிகாவின் சிலம்பம் வீடியோ..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ரஜினியின் மகளாக 'கபாலி' படத்தில் நடித்திருந்தார் தன்ஷிகா. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது.

ட்விட்டரில் தன்ஷிகாவை தற்போது 3 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தான் சிலம்பாட்டம் பயிற்சி செய்யும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் தன்ஷிகா.

Dhanshika released a video in Twitter

நான் இந்த நிலையில் இருப்பதற்கு உதவியவர்களுக்கும், ஆதரவு அளித்தவர்களுக்கும் நன்றியாக இந்த வீடியோ. 3 லட்சம் ஃபாலோயர்களுக்கும் நன்றி என ட்வீட் செய்து வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார் தன்ஷிகா.

தன்ஷிகா தற்போது 'குழலி' படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Sai Dhanshika released her silambam video in twitter. She has 300k followers now on twitter.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil