தனுஷை பார்த்து 'எம்' வார்த்தையை சொன்ன மச்சினி சவுந்தர்யா

By Siva

சென்னை: தனுஷ் மற்றும் ஷான் ரோல்டனை மென்ட்டல் என்று சொல்லியுள்ளார் சவுந்தர்யா ரஜினிகாந்த்

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலா பால், கஜோல், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் விஐபி 2. விஐபி படத்திற்கு இசையமைத்த அனிருத் இந்த படத்தில் இல்லை.

விஐபி 2 படத்திற்கு தனுஷின் புதிய செல்லக்குட்டியான ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இசை வெளியீட்டு விழாவை மும்பையில் பிரமாண்டமாக நடத்தினார்கள்.

இந்நிலையில் இயக்குனர் சவுந்தர்யா ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,

இந்த இரண்டு மென்ட்டல்களுடன் விஐபி 2 படத்திற்கான ஃபைனல் ரீ ரெக்கார்டிங் டச்சஸ் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X