»   »  என்னாது, ரஜினியின் அரசியல் வாரிசு தனுஷா?

என்னாது, ரஜினியின் அரசியல் வாரிசு தனுஷா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினியின் அரசியல் வாரிசு தனுஷ்..!!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் வாரிசு தனுஷ் என்று கூறி மீம்ஸ் போடுகிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்தாரோ அதில் இருந்து மீம்ஸ் கிரியேட்டர்களின் செல்லப் பிள்ளையாகிவிடடார்.

அவரை வைத்து தான் தொடர்ந்து மீம்ஸ் போடுகிறார்கள்.

தனுஷ்

தனுஷ்

தலைவா, நீங்க அரசியலுக்கு எப்படியும் வரதான் போறீங்க. அப்படியே உங்க அரசியல் வாரிசையும் யார்ன்னு மக்களுக்கு காமிச்சிருங்க.

ரோபோ டா

ரோபோ டா

பாவம்யா அந்த மனுஷன்

சீமான்

சீமான்

புடுச்சிட்டேன், ரஜினி ஒரு இலுமினாட்டி

அடிக்கடி

அடிக்கடி

இனி அடிக்கடி தீரன் படம் பார்ப்ப

உத்தமி

உத்தமி

ஜூலி ஹீரோயினாக நடிக்கும் படத்தின் பெயர் உத்தமி

English summary
Rajinikanth is the favourite person of Memes creators now. MCs are busy creating memes about Rajinikanth's political entry and others criticisms about him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X