»   »  இன்று தனுஷோட 'பேபி'க்கு பிறந்தநாள்

இன்று தனுஷோட 'பேபி'க்கு பிறந்தநாள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று 10வது பிறந்தநாள் கொண்டாடும் தனது மூத்த மகன் யாத்ராவுக்கு நடிகர் தனுஷ் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகனான யாத்ரா இன்று தனது 10வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

Dhanush's son Yathra turns 10 today

இந்நிலையில் தனுஷ் தனது மகனுக்கு ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது,

உனது விருப்பம் பொம்மைகளில் இருந்து கேட்ஜெட்டுகளுக்கு மாறியதை நினைத்து வியக்கும்போது என் குழந்தை பையனாகிவிட்டான் என்பதை உணர்கிறேன். இனிய 10வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாத்ரா என தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடித்துள்ள கொடி படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. அவர் தற்போது பவர் பாண்டி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார்.

English summary
Dhanush tweeted, 'As I wonder how ur likes have shifted from toys 2 gadgets I realise my baby has become a boy.happy 10th bday yathra.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil