»   »  பவர் பாண்டி... இயக்குநராகவும் தேறிவிட்ட தனுஷ்!

பவர் பாண்டி... இயக்குநராகவும் தேறிவிட்ட தனுஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பவர் பாண்டி படம் மூலம் ஒரு இயக்குநராகவும் தேறிவிட்டார் நடிகர் தனுஷ்.

ஒன்றும் தெரியாத ஒரு அப்பாவி மாதிரி துள்ளுவதோ இளமையில் அறிமுகமானவர் தனுஷ். ஆனால் படத்துக்குப் படம் அவர் நடிப்பில் பட்டை தீட்டிய வைரமாய் ஜொலித்தார்.

Dhanush tastes his first success as director

நடிப்பைத் தாண்டி பாடல் பாடுவது, பாட்டு எழுதுவது என புதுப் புது பரிமாணமெடுத்த தனுஷ், தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றார். அடுத்தடுத்து அவர் தயாரித்த படங்கள் பெருமளவு வெற்றியை ஈட்டின.

இப்போது அடுத்த அவதாரமாக இயக்குநர் ஆகியிருக்கிறார் பவர் பாண்டி எனும் ப பாண்டி மூலம்.

இந்தப் படத்தில் ஒரு 20 நிமிட முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். பாடலும் பாடியுள்ளார்.

பார்த்த அனைவருக்குமே பவர் பாண்டி பிடித்திருக்கிறது. ஒரு பாஸிடிவான படத்தைத் தந்திருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.

English summary
Actor, Producer Dhanush has succeeded as a film director in Power Pandi movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil