கூடிய விரைவில் தொடங்கவுள்ள தனுஷின் பான் இந்தியா திரைப்படம்.. தயாரிப்பாளர்களுடன் தனுஷ் பேச்சு!

சென்னை: தனுஷ் நடிப்பில் சமீபத்தில் Netflix ல் ஜகமே தந்திரம் வெளியானது. படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என தனுஷ் தொடர்ந்து பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.

எது எப்படி ஆயினும் தனுஷின் பட வரிசை ஒரு புறம் நீண்டு கொண்டே தான் போகிறது. தனுஷின் மார்கெட்டும் உயர்ந்து கொண்டு போகிறது.

நாடு திரும்பினார்

நாடு திரும்பினார்

The Gray Man எனும் ஹாலிவுட் படத்தில் நடிக்க தனுஷ் வெளிநாட்டிற்கு சென்று அங்கு படப்பிடிப்பு பணிகளை முடித்து அண்மையில் நாடு திரும்பியுள்ளார் தனுஷ். ஹைதராபாத்தில் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட தனுஷின் புகைப்படம் வைரலானது.

கார்த்திக் நரேன்

கார்த்திக் நரேன்

நாடு திரும்பிய தனுஷ் ஹைதராபாத்தில் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். க்ரைம் த்ரில்லர் கதைகளத்தை கொண்டு இந்த படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் பணிகளை முடித்த உடன் தனுஷ் தமிழகம் திரும்பவுள்ளதாக தெரிகிறது.

Recommended Video

Dhanush Unknown Facts | இதலான் பார்த்த Dhanushகு பயமாம் | Dhanush Biography | Filmibeat Tamil
சேகர் கம்முலா

சேகர் கம்முலா

தேசிய விருதை வென்ற இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு கூடிய விரைவில் தொடங்கும் என சொல்லப்பட்டு வந்தது.

புகைப்படங்கள் வெளியானது

புகைப்படங்கள் வெளியானது

இந்நிலையில் ஹைதராபாத்தில் தனுஷ் இந்த படத்தின் தயாரிப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக தெரிகிறது. தயாரிப்பாளர்களுடன் தனுஷ் உள்ள புகைப்படமும் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது.

More from Filmibeat

Read more about: dhanush தனுஷ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X