»   »  பவர் பாண்டியாக சூப்பர் ஸ்டார்...தனுஷ் ஆசை நிறைவேறுமா?

பவர் பாண்டியாக சூப்பர் ஸ்டார்...தனுஷ் ஆசை நிறைவேறுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பவர் பாண்டிக்கு இத்தனை ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை தனுஷ். தான் இயக்கும் முதல் படம் எப்ப்படி அமைய வேண்டும் என்று நினைத்தாரோ அப்படியே அமைந்துவிட்டது பவர் பாண்டி.

பவர் பாண்டி தந்த வெற்றியால் அடுத்தும் பவர் பாண்டியை தொடரலாமா என்று செகண்ட் பார்ட்டுக்கு ஒரு லைன் பிடித்து விட்டாராம்.

Dhanush wants to direct Rajini in Power Pandi sequel

இந்தக் கதையில் தன் மாமனார் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என்பது தனுஷின் ஆசையாம்.

பவர் பாண்டியை ஹிந்தியில் ரீமேக் பண்ணவும் அமிதாப்பை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்தப் பக்கம் பவர் பாண்டி 2 வில் ரஜினியை நடிக்க வைக்க திட்டமிடுகிறார் தனுஷ்.

மருமகன் ஆசையை நிறைவேற்றுவாரா மாமனார்?

English summary
Actor turned director Dhanush wants to direct Superstar Rajinikanth in Power Pandi second part

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil