பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறினாரா அபிராமி...சர்ச்சையை கிளப்பிய பிரபலத்தின் போஸ்ட்

சென்னை : பிரபல நபர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வனிதா விஜயக்குமார், சுரேஷ் சக்கவர்த்தியை தொடர்ந்து, அபிராமியும் பாதியில் வெளியேறி உள்ளாரா என்ற கேள்வியும், சர்ச்சையும் உருவாகி உள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேர நிகழ்ச்சியாக ஜனவரி 31 ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதனால் பரபரப்பும் அதிகரித்து வருகிறது.

களத்தில் உள்ள 7 பேர்

களத்தில் உள்ள 7 பேர்

14 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில், சதீஷ், ரம்யா பாண்டியன் ஆகியோர் வைல்டுகார்டு என்ட்ரியாக வந்திருந்தனர். வனிதா விஜயக்குமார், சுரேஷ் சக்கரவர்த்தி, அனிதா சம்பத், சினேகன், தாடி பாலாஜி, சுஜா வருணி, ஷாரிக், அபினய், சதீஷ் ஆகியோர் வெளியேறி உள்ளனர். நிரூப், பாலா, ரம்யா பாண்டியன், தாமரை, சுருதி, ஜுலி, அபிராமி ஆகிய 7 பேர் போட்டியாளர்களாக நிகழ்ச்சியில் உள்ளனர்.

15 லட்சம் வென்ற சுருதி

15 லட்சம் வென்ற சுருதி

சமீபத்தில் நடந்த பணப்பெட்டி டாஸ்கில் ஜுலியுடன் பல கட்ட போட்டியில் மோதி, கடைசியாக 15 லட்சத்துடன் வெளியேறி சென்றுள்ளார் சுருதி. இவரைத் தொடர்ந்து இந்த வாரம் வெளியேற போகிறவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் ஏப்ரல் 9 ம் தேதி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபலம் வெளியிட்ட வீடியோ

பிரபலம் வெளியிட்ட வீடியோ

இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி சென்ற ஷாரிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அபிராமியும் அவரும் பேபி நீ சுகர் பாடலுக்கு ஒன்றாக சேர்ந்து நடனமாடி உள்ளனர். இதனால் அபிராமி, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டாரா. பாதியிலேயே வெளியேறி விட்டாரா இல்லை எவிக்ட் ஆகி உள்ளாரா. அபிராமி எப்படி உங்களுடன் டான்ஸ் ஆடுகிறார் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி சென்ற ஷாரிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அபிராமியும் அவரும் பேபி நீ சுகர் பாடலுக்கு ஒன்றாக சேர்ந்து நடனமாடி உள்ளனர். இதனால் அபிராமி, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டாரா. பாதியிலேயே வெளியேறி விட்டாரா இல்லை எவிட் ஆகி உள்ளாரா. அபிராமி எப்படி உங்களுடன் டான்ஸ் ஆடுகிறார் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது

சர்ச்சையை கிளப்பிய போஸ்ட்

சர்ச்சையை கிளப்பிய போஸ்ட்

லாஸ்லியா, அஸ்வின் நடித்த பேபி நீ சுகர் வீடியோ சாங் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வெளியிடப்பட்டது. ஆனால் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட்டில் தற்போது வரை அபிராமி விளையாடி வருகிறார். அப்படி இருக்கையில் அவர் எப்படி இந்த பாடலுக்கு ஷாரிக்குடன் சேர்ந்து டான்ஸ் ஆட முடியும். எவிக்ட் செய்யப்பட்டுள்ளார் என்றாலும், எவிக்ஷனுக்கான நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையான நாளை தான் ஒளிபரப்பாகும். அப்படி இருக்கையில் அபிராமி வெளியே வந்து டான்ஸ் ஆடியது பெ்படி சாத்தியமாகும் என ரசிகர்கள் குழப்பத்துடன் கேள்வி கேட்டு வருகின்றனர். லாஸ்லியா, அஸ்வின் நடித்த பேபி நீ சுகர் வீடியோ சாங் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வெளியிடப்பட்டது. ஆனால் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட்டில் தற்போது வரை அபிராமி விளையாடி வருகிறார். அப்படி இருக்கையில் அவர் எப்படி இந்த பாடலுக்கு ஷாருடன் சேர்ந்து டான்ஸ் ஆட முடியும். எவிக்ட் செய்யப்பட்டுள்ளார் என்றாலும், எவிக்ஷனுக்கான நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையான நாளை தான் ஒளிபரப்பாகும். அப்படி இருக்கையில் அபிராமி வெளியே வந்து டான்ஸ் ஆடியது பெ்படி சாத்தியமாகும் என ரசிகர்கள் குழப்பத்துடன் கேள்வி கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X