»   »  அஜீத் நிஜமாகவே சசிகலாவை சந்தித்தாரா?: தல தரப்பு என்ன சொல்கிறது?

அஜீத் நிஜமாகவே சசிகலாவை சந்தித்தாரா?: தல தரப்பு என்ன சொல்கிறது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் சசிகலாவை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என அஜீத்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

அஜீத் திங்கட்கிழமை மாலை போயஸ் கார்டனுக்கு சென்று சசிகலாவை சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்து முடியாமல் போனது குறித்து அஜீத் சசிகலாவிடம் தெரிவித்து அவருக்கு ஆறுதல் கூறியதாக கூறப்படுகிறது.

Did Ajith really meet Sasikala?

அஜீத் சசிகலாவை சந்தித்து பேசியதை அதிமுகவினரே மறுக்கிறார்கள். இந்நிலையில் இது எல்லாம் உண்மையா என்று அஜீத்துக்கு நெருக்கமானவர்களிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர்கள் கூறுகையில்,

அண்மை காலமாக அஜீத் பற்றி ஏராளமான வதந்திகள் வருகிறது. அஜீத் சசிகலாவை சந்திக்கவில்லை. அவர் சந்தித்ததாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்றனர்.

English summary
According to sources close to Ajith, Thala didn't meet Sasikala at Poes Garden residence.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil