»   »  ஓவியா திரும்பி வருவதை தான் பிக் பாஸ் 'அப்படி' சொன்னாரா?

ஓவியா திரும்பி வருவதை தான் பிக் பாஸ் 'அப்படி' சொன்னாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓவியா திரும்பி வருவார் என்பதை தான் பிக் பாஸ் அப்படி தெரிவித்துள்ளார் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

பிக் பாஸ் வீட்டிற்கு ஓவியா எப்பொழுது திரும்பி வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். ஆனால் ஓவியா பிக் பாஸ் வீட்டிற்கு திரும்பி வருவது பற்றி தகவல் எதுவும் இல்லை.

Did Big Boss hint about Oviya's re-entry?

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்த நடிகை ஸ்ரீப்ரியா காயத்ரி ஏன் காப்பாற்றப்படுகிறார் என்று கேட்டார். அதற்கு பிக் பாஸ் கூறியதாவது,

பார்வையாளர்களுக்கு பிடித்தவர் உள்பட எந்த போட்டியாளர் வேண்டுமானாலும் வெளியே அனுப்பப்படுவார். வெளியே அனுப்பப்பட்டவர் எந்நேரத்திலும் மீண்டும் திரும்பி அழைத்து வரப்படக்கூடும். எதையும் உறுதியாக கூற முடியாது என்றார்.

இதை கேட்ட ஓவியா ரசிகர்களோ ஓவியா திரும்பி வருவதை தான் பிக் பாஸ் இப்படி கூறியுள்ளார் என்று நினைத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

English summary
Oviya Army is happy after hearing Big Boss saying that any participant who has been evicted, could be entering the house once again at any time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil