»   »  கடவுள் இருக்கான் குமாரையா அப்படி சொன்னாரு சிம்பு?

கடவுள் இருக்கான் குமாரையா அப்படி சொன்னாரு சிம்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்டு ஃபிளாப் படங்களை கூட பிளாக்பஸ்டர்கள் என்கிறார்கள் என சிம்பு கடவுள் இருக்கான் குமாரு படத்தையா கூறினார்?

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா ஹிட் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியான 10 நாட்களில் ரூ.20 கோடி வசூலித்துள்ளது.


Did Simbu take a dig at #KIK?

இந்நிலையில் சிம்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,


அட்டு ஃபிளாப் படங்களையும் கூடத் தான் பிளாக்பஸ்டர்கள் என்கிறார்கள். அச்சம் என்பது மடமையடாவை எப்படி அழைப்பீர்கள்? முடிவை தெரிவிக்காமல் மகிழ்ச்சி என்று கூறுவது நல்லது என தெரிவித்துள்ளார்.


இதை பார்த்த ரசிகர்கள் சிம்பு ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான கடவுள் இருக்கான் குமாரு படத்தை தான் சூசமாக தெரிவித்துள்ளார் என்று ட்விட்டரில் கூறி வருகிறார்கள்.


சிம்பு ரசிகர்கள் ஒன்று கூடி ஜி.வி.யை கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறார்கள். சிலர் சும்மா இல்லாமல் தனுஷையும் வம்பிழுத்துள்ளனர்.

English summary
Simbu fans took to twitter saying that STR's tweet about utter flop movies declared as blockbusters is nothing but Kadavul Irukkan Kumaru.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil