Don't Miss!
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Sports
எங்க கிட்டயும் படைகள் இருக்கு..கேஜிஎப் வசனத்தை பேசிய பாட் கம்மின்ஸ்..இந்திய அணிக்கு பாராட்டு
- News
செந்தில் முருகனுக்கு அதிமுகவில் முக்கிய பதவி.. ‘கைம்மாறு’ செய்யும் ஓபிஎஸ்.. அப்போ கன்ஃபார்மா?
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
டிரைவர் ஜமுனா ட்ரெய்லரில் இத கவனிச்சீங்களா?ஆக்ஷன் படத்துல மிஸஸ் ஜானகி வீட்டுக்காரு ஏன் வந்தாரு?
சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் டிரைவர் ஜமுனா.
Recommended Video
18 ரீல்ஸ் எஸ் பி சவுத்ரி தயாரித்துள்ள இந்த படத்தை, எழுதி, இயக்கியிருக்கிறார் பி கின்ஸிலின். இவர் ஏற்கனவே வத்திக்குச்சி படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் டாக்ஸி டிரைவராக நடித்துள்ளார்.
அஜித்
மச்சினி
தெரியும்;விஜய்
மச்சினியை
பார்த்திருக்கீங்களா...தீயாய்
பரவும்
போட்டோ

எதார்த்த நாயகி ஐஸ்வர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகயாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதிகமாக வேகப் இல்லாமல் எதார்த்தமான அடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவர் என்றும் சொல்லலாம். கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். குடும்ப பாங்கான கதைகளில் நடிப்பதனால் இவருக்கு ஃபேமிலி ஆடியன்ஸும் அதிகம்.

டிரைவர் கதாபாத்திரம்
தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் டிரைவர் ஜமுனா. இந்த படத்தில் டாக்ஸி டிரைவராக இவர் நடித்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் படமாக அமைந்துள்ள இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. ஒரு கொலைகார கும்பல் கொலை செய்வதற்காக கால் டாக்ஸி புக் செய்கின்றனர். அவர்களிடம் சிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி தப்பிக்கிறார் என்பது தான் கதையாக அமைந்துள்ளது. படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து இருப்பது பார்க்கும்போதே தெரிகிறது.

ஆக்ஷன் திரில்லர்
ட்ரெய்லர் முழுவதும் ஆக்ஷன் காட்சிகளாக நிறைந்திருந்தாலும் பார்ப்பவர்களை மிகவும் கவர்கிறது. இதை படத்தில் ஸ்டாண்ட் அப் காமெடியான அபிஷேக் நடித்துள்ளார். கோவிட் ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் அனைவரும் ஆன்லைன் மூலமாக படிக்கும் பொழுது மிஸ்ஸஸ் ஜானகி என்ற பெயரில் பிரபலமானார் அபிஷேக். ஏற்கனவே ஸ்டாண்ட் அப் காமெடியனான அலெக்சாண்டர் பாபு மாறா படத்தில் நடித்திருந்தார். இப்பொழுது அபிஷேக்குக்கு டிரைவர் ஜமுனா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் திரில்லராக இருக்கக்கூடிய இந்த படத்தில் அங்கங்கே காமெடி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.அபிஷேக் நிறைய படங்கள் சமீபத்தில் நடித்தது வருகிறார் என்பது குறிப்பிட தக்கது. இவரை பார்த்த ரசிகர்களும் ஆக்ஷன் படத்தில் ஜானகி வீட்டுக்காரு ஏன் வந்தாரு என்று குறும்பாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

சாதாரண உடை
சாதாரண சுடிதார் அணிந்து கார் ஓட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் மட்டுமில்லாமல் டிரைவிங்லும் மிரட்டுகிறார். டிரைவர் ஜமுனா திரைப்படம் தமிழில், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் வெளிவர உள்ளது. செண்டிமெண்ட், காமெடி, ஆக்சன், திரில்லர் என்று இந்த படத்தில் அனைத்தும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். விரைவில் வெளிவர இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் டிரைவர் ஜமுனா திரைப்படம் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சமீப ஹிட்
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து சமீபத்தில் வெளியான சுழல் வெப் சீரிஸ் ரசிகர்கள் மதியில் நல்ல வரவேற்பு பெற்றது . அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இந்த வெப் தொடரில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ஐஸ்வர்யா.தற்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் பணிகளும் முடிந்து தற்போது போஸ்டு ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க, துருவ நட்சத்திரம்,போன்ற பல படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளது. இந்த படங்களில் டிரைவர் ஜமுனா மற்றும் தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் ஹீரோயின் சப்ஜெக்ட் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் நிலவி வருகிறது.
-
தளபதி 67 டீம்.. விமானத்தில் பறக்கும் வீடியோவே ரிலீஸ்.. ஏஜென்ட் டினா இருக்காங்க கவனிச்சீங்களா!
-
வெளியானது பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிள்... ஏஆர் ரஹ்மான் வாய்ஸில் சிம்பு மாஸ் காட்டும் நம்ம சத்தம்
-
Michael Review: பொறுமையை ரொம்ப சோதிக்கிறாங்க.. சந்தீப் கிஷன், விஜய்சேதுபதியின் 'மைக்கேல்' விமர்சனம்!