»   »  ஹீரோவும், இயக்குனரும் பலாத்காரம் செய்தனர்: பெயரை வெளியிட்டு நடிகை பரபர பேட்டி

ஹீரோவும், இயக்குனரும் பலாத்காரம் செய்தனர்: பெயரை வெளியிட்டு நடிகை பரபர பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil
பலாத்காரம் செய்த ஹீரோ, இயக்குனர் பெயரை வெளியிட்ட நடிகை!- வீடியோ

சியோல்: பிரபல இயக்குனரும், நடிகரும் தன்னை பலாத்காரம் செய்ததாக தென் கொரிய நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரபல தென் கொரிய பட இயக்குனர் மீது 3 நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர் கிம் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த 3 நடிகைகளும் பிரபல தொலைக்காட்சியிடம் இந்த விபரங்களை தெரிவித்துள்ளனர்.

நடிகை

நடிகை

பல ஆண்டுகளுக்கு முன்பு குக்கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தினார்கள். அப்போது கிம் தினமும் இரவு நேரத்தில் என் ஹோட்டல் அறைக்குள் நுழைய முயன்றார். போன் செய்தார். நான் கண்டுகொள்ளவில்லை என்று நடிகை தெரிவித்துள்ளார்.

நடிகர்

நடிகர்

ஸ்க்ரிப்ட் குறித்து பேச வேண்டும் என்று கூறி கிம் என்னை தனது அறைக்கு அழைத்தார். நான் அங்கு சென்றபோது அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்கிறார் அந்த நடிகை. கிம் மட்டும் அல்ல நடிகர் சோ ஜே ஹ்யூனும் என்னை பலாத்காரம் செய்தார் என்கிறார் அந்த நடிகை.

நடிப்பு

நடிப்பு

கிம்மும், சோவும் நடிகைகளை பலாத்காரம் செய்தது பற்றி பெருமையாக பேசினார்கள். இந்த சம்பவத்திற்கு பிறகு நான் நடிப்பதை நிறுத்திவிட்டு பல ஆண்டுகள் சிகிச்சை எடுத்துக் கொண்டேன் என்று அந்த நடிகை கூறியுள்ளார்.

புகார்

புகார்

ஆடிஷனின் போது கிம் தனது மார்பங்களை பார்க்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறியாதகவும், ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிற்குமாறு கூறியதாகவும் மற்றொரு நடிகை தெரிவித்துள்ளார்.

அறை

அறை

மோபியஸ் படத்தில் நடித்தபோது கிம் தன்னை அறைந்து ஸ்க்ரிப்டில் இல்லாத செக்ஸ் காட்சிகளில் நடிக்க வைத்ததாக மேலும் ஒரு நடிகை புகார் தெரிவித்துள்ளார்.

English summary
Three actresses accused popular South Korean director Kim Ki-duk of sexual assault and indecent behaviour. One actress said that apart from Kim, actor Cho Jae-hyun also raped her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X