»   »  இயக்குநர் சங்க தேர்தல்... புது வசந்தம் அணி Vs புதிய அலைகள் அணி!

இயக்குநர் சங்க தேர்தல்... புது வசந்தம் அணி Vs புதிய அலைகள் அணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வரும் ஜூலை 30 ம் தேதி நடக்கிவிருக்கும் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் புது வசந்தம், புதிய அலைகள் என்ற பெயரில் இரு அணிகள் போட்டியிடுகின்றன.

இவற்றைத் தவிர சுயேச்சைகளாக இயக்குநர் ஈ ராமதாஸ் உள்ளிட்டோரும் போட்டியிடுகின்றனற்.

Director Association's election: Team announced

தலைவர் பதவிக்குப் போட்டியிடும் விக்ரமன், செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ஆர் கே செல்வமணி ஆகியோருக்கு எதிராக புதிய அலைகள் அணி வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இருவரையும் தாங்களும் ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர். வேறு சுயேச்சைகள் யாரும் போட்டியிடாவிட்டால், விக்ரமனும் செல்வமணியும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Director Association's election: Team announced

அணிகள் விவரம்:

புது வசந்தம் அணி

தலைவர் : விக்ரமன்

செயலாளர் : ஆர்கே செல்வமணி

பொருளாளர் : பேரரசு

துணைத் தலைவர்கள்: கேஎஸ் ரவிக்குமார், ஆர்வி உதயக்குமார்

இணைச் செயலாளர்கள் :

என்எஸ் ரமேஷ்கண்ணா
மனோஜ்குமார்
ஏ வெங்கடேசன்
அறிவழகன் (எ) சோழன்

செயற்குழு உறுப்பினர்கள்:

சித்ராலட்சுமணன்
மனோபாலா
சுந்தர்.சி
எழில்.எஸ்
என் லிங்குசாமி
கதிர்
ஆர் கண்ணன்
ஏகம்பவாணன்
நம்பிராஜன்
ஆர் கே கண்ணன்
முத்துவடுகு
பூமிநாதன்

புதிய அலைகள் அணி

பொருளாளர் ஆ.செகதீசன்

துணைத் தலைவர்: வி.சுப்பிரமணியம் சிவா

இணைச் செயலாளர்

பி பாலமுரளி வர்மன்
ஜி ஐந்துகோவிலான்
நாகராஐன் மணிகண்டன்
ஆ.ராமகிருஷ்ணன்

செயற்குழு

பி கமலக்கண்ணன்@ விருமாண்டி
கே ஜவஹர்
எஸ் கலைச்செல்வன்
கே காமராஜ்
கே கதிர்வேலு@கதிர்
பரசு.பாக்யராஜ்
எம் சண்முகம்
ஏ சுகுமார்@சூர்யா
எஸ் திருமுருகன்
ஏ வேல்மணி
ஜி புருசோத்தமன்
ஆர் முருகதாஸ்@தாஸ்

இந்த அணிக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார் இயக்குநர் ஜெகன் நாத்.

உதவி இயக்குநர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதே புதிய அலைகள் அணியின் தேர்தல் உறுதி மொழி என அறிவித்துள்ளனர்.

English summary
Two teams are contesting in Tamil Cinema Directors Association.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil