»   »  நல்ல வேளை!

நல்ல வேளை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நல்லவேளை இருவரும் தமிழர்களாக இருந்தார்கள்

அதனால் தமிழ்தேசியவாதிகள் யார் மீது சானியடிப்பது என்று தெரியாமல் பேசுகிறார்கள்.

நல்லவேளை இருவரும் திராவிடர்களாக இருந்தார்கள் அதனால் திராவிடர்கள் யார் மீது கல்லெறிவது என்று தெரியாமல் பேசுகிறார்கள்.

Director Maari Selvaraj on TN politics

நல்லவேளை இருவரும் இந்துவாக இருந்துவிட்டார்கள் அதனால் மதவாதிகள் யார் மீது வாள் வீசுவது என்று தெரியாமல் பேசுகிறார்கள்.

நல்லவேளை இருவரும் ஆதிக்க சாதியாக இருந்துவிட்டார்கள் அதனால் சாதியவாதிகள் யாருடைய குடிசைகளை கொளுத்துவது என்று தெரியாமல் பேசிகொண்டிருக்கிறார்கள்.

நல்லவேளை இருவரும் தகுதியான தலைவர்களாக இல்லாமல் இருந்துவிட்டார்கள் அதனால் தொண்டர்கள் யாரும் அடித்துக்கொள்ளாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

என் எல்லா நன்றியும் அந்த 'நல்லவேளை' க்குதான்.

-இயக்குநர் மாரி செல்வராஜ்

திரைப்பட இயக்குநர்

English summary
Maari Selvaraj's satire on present Tamil Nadu politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil