»   »  "திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்": கமல் மகளை பார்த்து வியக்கும் இயக்குனர்

"திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்": கமல் மகளை பார்த்து வியக்கும் இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா படத்தில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகும் பெண்ணாக நடித்துள்ளார் அக்ஷரா ஹாஸன்.

தனுஷின் ஷமிதாப் படம் மூலம் நடிகையானவர் உலக நாயகனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன். அவர் நடித்துள்ள லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா படம் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் மனிஷ் ஹரிசங்கர் அக்ஷராவை பாராட்டியுள்ளார்.

அக்ஷரா

அக்ஷரா

இந்த இளம் வயதில் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாகும் பெண்ணாக நடிக்க ஒப்புக் கொண்ட அக்ஷரா ஹாஸனுக்கு ஹாட்ஸ் ஆஃப். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க எந்த நடிகையுமே தயங்கியிருப்பார் என ஹரிசங்கர் தெரிவித்துள்ளார்.

கர்ப்பம்

கர்ப்பம்

திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாவது குறித்து போதிக்காமல் படம் எடுக்க விரும்பினோம். அந்த கர்ப்பிணி கதாபாத்திரத்தில் நடிக்கும் துணிச்சல் அக்ஷராவிடம் இருந்தது என்கிறார் ஹரிசங்கர்.

விளம்பரம்

விளம்பரம்

லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் மாயமாகிவிட்டாராம் அக்ஷரா. இதனால் படக்குழு அவர் மீது கோபத்தில் உள்ளது.

சந்திரஹாஸன்

சந்திரஹாஸன்

பெரியப்பா சந்திரஹாஸன் மறைவால் அக்ஷரா கவலையில் உள்ளார் என்று நினைத்து படக்குழு அவரை தனியாக விட்டது. ஆனால் அவர் தற்போதும் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வராமல் உள்ளாராம்.

English summary
Laali Ki Shaadi Mein Laaddoo Deewana director Manish Harishankar said that Akshara Haasan is bold enough to act as a woman who gets pregnant before wedding.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil