தேங்க்யூ டார்லிங் - பிரபாஸுக்கு நன்றி சொன்ன ராஜமௌலி

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் நடிப்பில் உருவான RRR திரைப்படம் கடந்த மார்ச் மாதத்தில் வெளியாகி இந்திய அளவில் பெரும் வசூல் சாதனையை புடைத்திருந்தது. ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றிருந்த இப்படத்திற்க்காக சமீபத்தில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும், LA பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் பெற்றிருந்தார். இதற்கு ராஜமௌலியை வாழ்த்தி நடிகர் பிரபாஸ் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார்.

" @ssrajamouli அவர்கள் இந்த உலகையே வெல்லப் போகிறார். சிறந்த இயக்குனருக்கான நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதை வென்றதற்கும், சிறந்த இயக்குனருக்கான LA பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளை (ரன்னர் அப்) பெற்றதற்கும் அவருக்கு வாழ்த்துகள்.

 Director Rajamouli’s heart whelming reply to Prabhas

சிறந்த இசையமைப்பாளருக்கான LA ஃபிலிம்ஸ் விமர்சகர்கள் விருதுகளைப் பெற்றதற்காக புகழ்பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்."

என பதிவிட்டுள்ளார்.பிரபாஸின் இந்த வாழ்த்திற்கு இயக்குனர் ராஜமௌலி

தேங்க்யூ டார்லிங்.
"என்னுடைய சர்வதேச அங்கீகாரத்தை நானே நம்பாத போது நீங்கள் நம்பினீர்கள்...🥰🤗" என பதிவிட்டுள்ளார்.ஆர்மேக்ஸ் ஊடக நிறுவனம் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் டாப் 10 படங்களில் பாகுபலி படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரபாஸ் சலார், கீர்த்தி சனோன் உடன் ஆதிபுருஷ், தீபிகா படுகோனுடன் ப்ராஜெக்ட் கே மற்றும் சந்தீப் ரெட்டி வாங்காவின் ஸ்பிரிட் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X