»   »  இயக்குநர் சீனு ராமசாமி இல்ல திருமண வரவேற்பு விழா – தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து!

இயக்குநர் சீனு ராமசாமி இல்ல திருமண வரவேற்பு விழா – தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் சீனு ராமசாமியின் இளைய தங்கை அனிதா - என் பாலாஜி இருவரின் திருமண வரவேற்பு மாலை அரும்பாக்கம் லீ க்ளப்பில் நடைபெற்றது.

மணமகன் தந்தை நந்தகுமார், தாயார் விஜயலட்சுமி, மணமகள் அண்ணன் இயக்குநர் சீனு ராமசாமி, அண்ணி தர்ஷணா சீனு ராமசாமி இருவரும் அனைவரையும் வரவேற்றனர்.

தமிழக எதிர்கட்சி தலைவர் தலைவர் மு.க. ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்முயுனிஸ்ட் தலைவர் ஜி ராமகிருஷ்ணன், பசுமை தாயகம் நிறுவனர் சௌமியா அன்புமனி ராமதாஸ், பா.ம.க தலைவர் ஜிகே மணி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு, தயாரிப்பாளர் தமிழ்க்குமரன், இயக்குநர்கள் பாலா, அமீர், ஆர்வி உதயகுமார், லிங்குசாமி, பன்னீர்செல்வம், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி, செந்தில், ராஜேஷ், மனோபாலா உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினர்.

English summary
Political leaders and film personalities have attended director Seenu Ramasamy family marriage.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil