»   »  ராமராஜன் பட இயக்குநர் சிராஜ் மரணம்!

ராமராஜன் பட இயக்குநர் சிராஜ் மரணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமராஜன் நடித்த என்னப் பெத்த ராசா உள்ளிட்ட படங்களை இயக்கிய சிராஜ் நேற்று இரவு மரணமடைந்தார். அவருக்கு வயது 65.

ராமராஜன் நடித்த என்ன பெத்த ராசா, தங்கத்தின் தங்கம் மற்றும் என் ராஜாங்கம், சுயம்வரம், ஊரெல்லாம் உன் பாட்டு போன்ற படங்களை இயக்கியவர் சிராஜ்.

Director Siraj passes away

சென்னை அசோக் நகரில் வசித்து வந்த அவர் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று இரவு மரணமடைந்தார்.

அவரது இறுதி நிகழ்வுகள் இன்று நடக்கின்றன.

சிராஜ் வீட்டு முகவரி: 16, 84வது தெரு, அசோக் நகர், சென்னை - 83.

English summary
Director Siraj of movies like Enna Petha Rasa was passed away in Chennai
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil