»   »  மச்சினனை வில்லனாக்கிய இயக்குநர் விஜய்!

மச்சினனை வில்லனாக்கிய இயக்குநர் விஜய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபுதேவா, தமன்னாவை வைத்து தேவி என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் விஜய். பிரபுதேவாவின் சொந்தத் தயாரிப்பான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிகளில் உருவாகிறது.

Director Vijay's brother in Law in Devi

படத்தில் இந்தி நடிகர் சோனு சூட், எமி ஜாக்ஸன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஆனால் படத்தின் மெயின் வில்லன் யார் தெரியுமா? இயக்குநர் விஜய்யின் மச்சினனும் அமலாபால் தம்பியுமான அபிஜித் பால்.


ஏற்கெனவே சில படங்களில் சின்ன சின்ன ரோல்கள் நடித்திருந்தாலும் அபிஜித்துக்கு தேவியில் பிரபுதேவாவுக்கு இணையான வில்லன் ரோலாம்.


அபிஜித்தின் தோற்றத்தை பார்த்து அதற்குள்ளாகவே ஹீரோ வாய்ப்புகள் கதவைத் தடுகின்றனவாம்...!

English summary
Director Vijay has gave an important role to his brother in law Abijith Paul in Prabhu Deva's Devi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil