»   »  அட்டு ஃபிளாப் படங்களை கூட பிளாக்பஸ்டர் என்கிறார்கள்: சிம்பு குசும்பு

அட்டு ஃபிளாப் படங்களை கூட பிளாக்பஸ்டர் என்கிறார்கள்: சிம்பு குசும்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்டு ஃபிளாப் படங்களை கூட பிளாக்பஸ்டர்கள் என்கிறார்கள் என நடிகர் சிம்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வெளியான 10 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.20 கோடி வசூல் செய்துள்ளது.

Disastrous flop movies are mentioning as blockbusters: Simbu

ரிலீஸ் தேதி பல முறை தள்ளிப் போனாலும் தற்போது படம் ஹிட்டாகியுள்ள மகிழ்ச்சியில் உள்ளது படக்குழு. மோடியின் மாஸ்டர்ஸ்ட்ரோக்கால் பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது சிம்பு படத்திற்கு நல்லதாகிவிட்டது.

ஒரு படம் ஹிட்டானால் ஹிட், சூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர் என்பார்கள். இந்நிலையில் இது குறித்து சிம்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அட்டு ஃபிளாப் படங்களையும் கூடத் தான் பிளாக்பஸ்டர்கள் என்கிறார்கள். அச்சம் என்பது மடமையடாவை எப்படி அழைப்பீர்கள்? முடிவை தெரிவிக்காமல் மகிழ்ச்சி என்று கூறுவது நல்லது என தெரிவித்துள்ளார்.

Read more about: simbu, flops, சிம்பு
English summary
Simbu tweeted that, "Admin :Disastrous flop movies are mentioning as blockbusters, what would u call #AYM ?.. Better to say v are happy than mentioning verdict".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil