»   »  'சூப்பர் ஸ்டார்' போட்ட கோட்டு வேணுமா உங்களுக்கு?

'சூப்பர் ஸ்டார்' போட்ட கோட்டு வேணுமா உங்களுக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலி படத்தில் அதிகம் நம்மை ஈர்த்த விஷயம் ரஜினி அணிந்த கோட்டு. அந்த கோட்டிற்கு பின் பா.ரஞ்சித் சொல்லி ரஜினி பேசிய அந்த அரசியல் வசனமும் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும். அந்தக் கோட் உட்பட படத்தில் ரஜினி அணிந்த காஸ்ட்யூம்களை ஏலம் விடப்போகிறார்களாம்.

Do you want to wear Kabali suit?

முன்பெல்லாம் பெரிய ஹீரோக்கள் அணிந்து நடித்த காஸ்ட்யூம்கள் அவர்களுக்கே போய்விடும். வெளிநாடுகளில் ஏலம் விடுவார்கள். அப்படி ஏலம் விடும் நடைமுறையை தெறி படத்தில் கொண்டு வந்தார் கலைப்புலி எஸ்.தாணு.

கபாலி படத்தில் ரஜினியின் காஸ்ட்யூம்களுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்த தயாரிப்பாளர் கலைப்புலி தாணு காஸ்ட்யூம்களை ஏலம் விட முடிவு செய்திருக்கிறாராம்.

விரைவில் இணையதளம் மூலம் ஏலத்துக்கு வரவிருக்கிறது கபாலி கோட்.

English summary
Do you want to wear the suits which used by Rajinikanth in the movie? Here is the chance.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil