என்னை படிச்சா.. பாஸ் ஆக மாட்ட.. பக்காவாக போஸ் கொடுத்து பக்குவமாக சொன்ன பூனம் பாண்டே!

மும்பை: கருப்பு உள்ளாடையுடன் காட்டுத்தன கவர்ச்சியில் போஸ் கொடுத்த ஹாட் போட்டோக்களை இறக்கி இப்படியொரு அசத்தலான கேப்ஷனை போட்டுள்ளார் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே.

2013ல் அன்கேனி எனும் குறும்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூனம் பாண்டே. ஆதே ஆண்டு வெளியான பாலிவுட் படமான நாஷா படத்தில் செம ஹாட்டாக நடித்து பாலிவுட்டின் கவர்ச்சி நடிகைகளுக்கு எல்லாம் திடீரென பெரும் சவாலாக மாறினார்.

சோஷியல் மீடியாவில் கவர்ச்சியை தாண்டி அரை நிர்வாணமாகவும், முழு நிர்வாணமாகவும் போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட ஆரம்பித்த பூனம் பாண்டே நாடு முழுவதும் ஓவர் நைட்டில் பரபரப்பை கிளப்பி பிரபலமானார்.

கவர்ச்சியை தாண்டி

கவர்ச்சியை தாண்டி

பிகினி உடைகள் அணிந்து போட்டோக்களை பதிவிட்டு வந்த பூனம் பாண்டே நாஷா, லவ் இஸ் பாய்ஸன், மாலினி அண்ட் கோ, ஆ கயா ஹீரோ, தி ஜர்னி ஆஃப் கர்மா உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் கவர்ச்சியை தாண்டி டாப்லெஸ் ஆக நடித்து பாலிவுட் ரசிகர்களை பதற வைத்தார். சமூக வலைதளங்களில் நிர்வாண போட்டோக்களை வெளியிட்டு ஏகப்பட்ட சர்ச்சைகளையும் இவர் கிளப்பினார்.

ஹனிமூனிலே பிரச்சனை

ஹனிமூனிலே பிரச்சனை

ஆபாச நடிகையாக மாறி ஒட்டுத் துணி கூட அணியாமல் நடித்து வந்த பூனம் பாண்டே தயாரிப்பாளர் சாம் பாம்பேவை கடந்த 2022ல் திருமணம் செய்து கொண்டார். கோவாவுக்கு இருவரும் ஹனிமூன் வந்த இடத்திலேயே தன்னை கொடுமைப் படுத்துகிறார் கணவர் என போலீஸில் புகார் அளித்து மறுபடியும் பரபரப்பை கிளப்பினார். பின்னர் 2021ல் ஒட்டுமொத்தமாக சாம் பாம்பேவை பிரிந்தார்.

லாக்கப் நடிகருடன்

லாக்கப் நடிகருடன்

கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கிய ஓடிடி ரியாலிட்டி ஷோவான லாக்கப்பில் சர்ச்சை நடிகை பூனம் பாண்டே கலந்து கொண்டார். அதில், சக போட்டியாளராக கலந்து கொண்ட கரண்வீர் போஹ்ரா உடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் இருவரும் இணைந்து வீடியோ ஆல்பம் பாடல் ஒன்றை உருவாக்கி இருந்தனர். மேலும், பொது இடங்களில் பூனம் பாண்டேவை அவர் தூக்கி சுற்றிய போட்டோக்களும் டிரெண்டாகின.

என்னை படிக்காதே

என்னை படிக்காதே

இந்நிலையில், லேட்டஸ்ட்டாக பூனம் பாண்டே தனது ட்விட்டர் பக்கத்தில் "Don't study me, you won't graduate." என கேப்ஷன் கொடுத்து பிகினி உடையில் செம ஹாட்டாக பிளாக் அண்ட் ஒயிட்டில் எடுத்த போட்டோக்களை பதிவிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார்.

ஃபெயில் ஆனாலும் பரவாயில்லை

ஃபெயில் ஆனாலும் பரவாயில்லை

பூனம் பாண்டேவின் அந்த ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் ஃபெயில் ஆனாலும் பரவாயில்லை.. ஆனாலும் உங்களை படிப்பதை நிறுத்தவே மாட்டோம் என ஜொள்ளு விடும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். மேலும், அவரது அழகை வர்ணித்து எக்கச்சக்க டபுள் மீனிங் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X