»   »  பார்க்க முடியல, ஒரே ஆபாசம்: மாடல் அழகியின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்

பார்க்க முடியல, ஒரே ஆபாசம்: மாடல் அழகியின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பிரபல மாடல் அழகி எல் ஜான்சனின் இன்ஸ்டாகிராம் கணக்கை இன்ஸ்டாகிராம் நிர்வாகம் முடக்கி வைத்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்தவர் மாடல் அழகி எல் ஜான்சன். அவர் அரை குறை ஆடைகள், உள்ளாடைகளில் புகைப்படம் எடுத்து ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

புகைப்படம்

புகைப்படம்

எல் ஜான்சன் தனது முன்னழகு எடுப்பாக தெரியும்படி உடை அணிந்து புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அது அநாகரீகமாக இருப்பதாகக் கருதி அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கியது நிர்வாகம்.

எல்

எல்

இன்ஸ்டாகிராம் நிர்வாகம் எல் ஜான்சனின் கணக்கை முடக்குவது இது மூன்றாவது முறை ஆகும். முன்னதாக ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களிலும் அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டது.

புகார்

புகார்

எல் ஜான்சன் வெளியிடும் புகைப்படங்கள் மிகவும் ஆபாசமாக இருப்பதாக பலரும் இன்ஸ்டாகிராம் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்தே அவரது கணக்கு முடக்கப்பட்டது.

எரிச்சல்

எரிச்சல்

இன்ஸ்டாகிராமுக்கு என் புகைப்படங்கள் மட்டும் பிரச்சனை இல்லை நானும் தான் என்று கடுப்பாக தெரிவித்துள்ளார் எல் ஜான்சன். எத்தனை தடவை இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கினாலும் மீண்டும் கவர்ச்சியான புகைப்படங்களையே வெளியிடுகிறார் எல்.

English summary
US based model Elle Johnson's instagram account is blocked for the third time after she posted raunchy pictures.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil