»   »  லிப் டூ லிப் கொடுத்தபோது எல்லாம் நடிகையிடம் 'அந்த' கேள்வியையே கேட்ட வாரிசு நடிகர்

லிப் டூ லிப் கொடுத்தபோது எல்லாம் நடிகையிடம் 'அந்த' கேள்வியையே கேட்ட வாரிசு நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: லிப் டூ லிப் காட்சிகளில் நடித்தபோது இம்ரான் ஹஷ்மி தன்னிடம் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியை கேட்டதாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை வித்யா பாலன் பிரபல நடிகையும், மாடலுமான நேஹா தூபியா நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு துணிச்சலாக பதில் அளித்துள்ளார்.

நிகழ்ச்சியில் வித்யா கூறியிருப்பதாவது,

குரு

குரு

குரு படத்தில் மாதவனுடன் லிப் டூ லிப் காட்சியில் நடித்தேன். ஆனால் அப்போது கன மழை பெய்ததாலும், நான் வீல்சேரில் இருந்ததாலும் முத்தம் கொடுத்தது நினைவில் இல்லை.

முத்தம்

முத்தம்

அர்ஷத் வர்ஷியுடனான முத்தக் காட்சி நன்றாக வந்தது. ஆனால் இம்ரான் ஹஷ்மியோ முத்தக் காட்சிகளில் நடிக்கும் முன்பு ஒரே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டார்.

ஒரே கேள்வி

ஒரே கேள்வி

நான் உங்களுடன் லிப் டூ லிப் காட்சியில் நடித்தால் தயாரிப்பாளரான உங்களின் கணவர் சித்தார்த் ராய் கபூர் என்ன சொல்வார்? என்னை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிடுவாரா என்று இம்ரான் என்னிடம் திரும்பத் திரும்ப கேட்டார்.

ராணி முகர்ஜி

ராணி முகர்ஜி

ரன்பிர் கபூர் அருமையான நடிகர். அவருடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது. நான் நடிகை ஸ்ரீதேவியின் மிகப்பெரிய ரசிகை. நடிகை ராணி முகர்ஜிக்கு போலி சிரிப்புக்கான விருதை அளிக்கலாம்.

பிசி

பிசி

தற்போதைக்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை. நானும், சித்தார்த்தும் பிசியாக இருக்கிறோம். அதனால் குழந்தைகள் பற்றி திட்டம் இல்லை என்றார் வித்யா பாலன்.

English summary
Bollywood actress Vdiya Balan said that actor Emraan Hashmi used to ask her before every lip lock scene as to what will Siddharth Roy Kapoor think of this?
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil