»   »  எனக்கு இன்னொரு பேர் இருக்கு 'தளபதி' ரசிகர்களுக்கானது..ஜி.வி.பிரகாஷைக் கொண்டாடும் ரசிகர்கள்!

எனக்கு இன்னொரு பேர் இருக்கு 'தளபதி' ரசிகர்களுக்கானது..ஜி.வி.பிரகாஷைக் கொண்டாடும் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, விடிவி கணேஷ் உட்பட பலரின் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் எனக்கு இன்னொரு பேர் இருக்கு.

'டார்லிங்' புகழ் சாம் ஆண்டன் இயக்கியிருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான பென்சில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.


இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் எனக்கு இன்னொரு பேர் இருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதா? என்று பார்க்கலாம்.


போக்கிரி

படத்தில் போக்கிரி வசனத்தை வைத்து ஜி.வி.பிரகாஷ் தளபதி ரசிகன் என்பதை நிரூபித்து விட்டதாக ஜெயக்குமார் பாராட்டியிருக்கிறார்.


கட்-அவுட்

தியேட்டரில் ஜி.வி.பிரகாஷுக்கு கட்-அவுட் வைத்திருப்பதை சுட்டிக்காட்டி மெஸ்ஸி பாராட்டியிருக்கிறார்.


இளைஞர்களை

முதல் பாதி செம காமெடி கண்டிப்பாக இளைஞர்களைக் கவரும் என்று ரமேஷ் பாராட்டியிருக்கிறார்.


இன்னொரு ஹிட்

படத்தின் இடைவேளையை ட்விஸ்ட்டுடன் முடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷுக்கு இன்னொரு ஹிட் நிச்சயம் என்று ராஜசேகர் கூறியிருக்கிறார்.
செம நைனா

முதல் பாதி செம என்று படத்தின் வசனத்தை சுட்டிக்காட்டி அரவிந்த் பாராட்டியிருக்கிறார்.


மொத்தத்தில் இளைஞர்களை இப்படம் கவரும் என படத்தைப் பார்த்த ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.English summary
G.V.Prakash, Anandhi Starrer Enakku Innoru Per Irukku Released today Worldwide - Live Audience Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil