»   »  வங்கிகள் லட்சணம் இதான்... 'என்னங்க சார் உங்க சட்டம்?' பாருங்க...!

வங்கிகள் லட்சணம் இதான்... 'என்னங்க சார் உங்க சட்டம்?' பாருங்க...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூர்யா அறிவித்த குறும்படப்போட்டியில் கடைசி ரவுண்டுக்கு தேர்வான ஐந்து குறும்படங்களில் ஒரு படம்தான் என்னங்க சார் உங்க சட்டம்?

வங்கி அலட்சியத்தால் பாதிக்கப்படும் ஒரு பெரியவரின் கதையே என்னங்க சார் உங்க சட்டம்? நானும் ரவுடிதான் படத்தில் ராகுல் தாத்தாவாக கலக்கிய முதியவர் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

Ennanga Sir Unga Sattam? short film

இயக்குநர் பிரபு ஜெயராம் கோலிவுட்டில் உதவி இயக்குநராக பணியாற்றுபவர். அவரிடம் பேசினோம்.

"நான் என் சொந்த ஊரில் சந்தித்த ஒரு உண்மை சம்பவமே இந்த கான்செப்டை நான் தொடக் காரணம். இந்தப் படத்தின் மூலம் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறேன். அது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஃபைனல் ரவுண்டுக்கு வந்து தியேட்டர்கள் மூலம் வெகுஜன ரசிகர்களுக்கும் கொண்டு சேர்த்த சூர்யாவுக்கு நன்றிகள்," என்றார்.

என்னங்க சார் உங்க சட்டம் படத்தைக் காண கீழே உள்ள லிங்கை தொடவும்.

English summary
Ennanga Sir Unga Sattam? is a short film based on bank regularities and restrictions.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil