»   »  என்னை நோக்கி பாயும் தோட்டா டீஸர்: இறங்கி அடிக்கும் தனுஷ்

என்னை நோக்கி பாயும் தோட்டா டீஸர்: இறங்கி அடிக்கும் தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் டீஸர் கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகியுள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்து வரும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் டீஸர் கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகியுள்ளது.


ENPT teaser: Dhanush's christmas gift to fans

டீஸரில் தனுஷ் தெம்பாக, தில்லாக தெரிகிறார். தப்பு, தப்பு, தப்பு, தப்பு என்று பல முறை அந்த வார்த்தையை கூறுகிறார். காதலுக்காக தோட்டாவை ஏற்க தயாராகிறார்.


காதலால் அவர் பிரச்சனையில் சிக்குகிறார். 55 வினாடிகள் ஓடும் டீஸரின் முடிவில் இறங்கி அடிக்க முடிவு செய்துவிட்டதாக கூறுகிறார் தனுஷ். தனுஷ் தாடி மற்றும் தாடி, மீசை இல்லாமல் என இரண்டு கெட்டப்புகளில் வந்துள்ளார்.இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் காதலர் தின விருந்தாக ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

English summary
Dhanush's ENPT teaser is out as a christmas gift. The romatinc thriller will hit the screens as Valentine's day special.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil