»   »  தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா: 'அந்த' ரகசியத்தை கவுதம் எப்பத் தான் கூறுவார்?

தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா: 'அந்த' ரகசியத்தை கவுதம் எப்பத் தான் கூறுவார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷை வைத்து எடுத்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை இயக்குனர் கவுதம் மேனன் எப்பொழுது தெரிவிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. படத்தில் வரும் மறு வார்த்தை பேசாதே பாடல் டீஸர் வெளியானது.

ENPT: When'll Gautham reveal that secret?

டீஸர் எல்லாம் சரி ஆனால் இசையமைப்பாளர் யார் என்பது தான் தெரியவில்லை. படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை தெரிவிக்காமல் சஸ்பென்ஸாக வைத்துள்ளார் கவுதம்.

மறு வார்த்தை பேசாதே பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். நேற்று வெளியான டீஸரை இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.

இசையமைப்பாளர் யார் என்பதை ரசிகர்கள் யோசித்துக் கொண்டே இருந்தது மாதிரியும் இருக்கும், படத்திற்கு பப்ளிசிட்டியும் கிடைக்கும், கவுதம் தெளிவாகத் தான் இருக்கிறார்.

English summary
Director Gautham Menon has kept the name of Dhanush starrer Enai Noki Paayum Thota’s music director name under wrap.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil