Don't Miss!
- Automobiles மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- News சிறையில் கணவர்.. இடைத்தேர்தலில் களமிறங்கும் ஜார்கண்ட் Ex முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மோடி மூவ்: இந்தியன், சிவாஜி, பிச்சைக்காரன் பாணியில் கணித்த விஜய்யின் கில்லி
சென்னை: ஷங்கரை போன்று இயக்குனர் தரணிக்கும் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த அதிரடி நடவடிக்கை பற்றி முன்பே தெரிந்திருக்கிறதே.
கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியிட்டாலும் வெளியிட்டார் நாடே அதை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலாவது வெங்காயமாவது, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாமல் போச்சே என்று ஆளாளுக்கு கவலையில் உள்ளனர். இது குறித்து சமூக வலைதளங்களிலும் மீம்ஸ்கள் பறக்கின்றன.
ஷங்கரின் இந்தியன், சிவாஜி மற்றும் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படத்தை பார்த்து மோடி இப்படி அதிரடி முடிவு எடுத்துள்ளார் என நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஷங்கருக்கு மட்டும் அல்ல விஜய்யின் கில்லி படத்தை இயக்கிய தரணிக்கும் மோடியின் முடிவு முன்பே தெரிந்திருக்கிறது போல. கில்லி படத்தில் விஜய் மதுரைக்கு கிளம்பும்போது அவரின் தந்தையான ஆசிஷ் வித்யார்த்தி பழைய 100 ரூபாய் நோட்டை கொடுத்து 100 ரூபாய்டா பார்த்து செலவு பண்ணு என்பார்.
விஜய் கடுப்பில் அந்த நோட்டை வாங்கிக் கொண்டு முணங்குவார். அந்த காட்சியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.