»   »  ஏம்மா உனக்கு இது எல்லாம் தேவையாம்மா?: ஓவியாவை கண்டிக்கும் பாட்டிம்மா

ஏம்மா உனக்கு இது எல்லாம் தேவையாம்மா?: ஓவியாவை கண்டிக்கும் பாட்டிம்மா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆரவை காதலிப்பது வீண் என்று பலரும் ஓவியாவுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியா ஆரவை காதலித்தார். ஆனால் ஆரவோ ஓவியாவின் காதலை ஏற்கவில்லை. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தும் ஓவியா ஆரவ் நினைப்பாகவே உள்ளார்.

இன்னும் ஆரவை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

பாட்டி

ஓவியா மீது பாசம் வைத்துள்ள ஒரு பாட்டியோ, ஏம்மா ஓவியா உனக்கு இது எல்லாம் தேவையாம்மா? ஆரவுக்கு ஜூலி தான் லாயக்கு. உனக்கு அவன் வேண்டாம்மா என்று உரிமையாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

ஓவியா

தயவு செய்து ஆரவை மறந்துடுங்க. அவன் ஒர்த் இல்லை. உங்களை ஏமாற்றியவன். அப்படி இருந்தும் அவரை ஏன் நம்புகிறீர்கள்? இதை பார்த்து உங்களின் ரசிகர்களுக்கு வேதனையாக உள்ளது என்று ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆரவ்

ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுத்துவிட்டு நெருங்கிப் பழகிவிட்டு அது நட்பு என்று ஆரவ் எப்படி சொல்லலாம் என்கிறது ஓவியா ஆர்மி.

திட்டு

திட்டு

ஓவியாவை காதலிப்பது போன்று காதலித்து கழற்றிவிட்ட ஆரவை ஓவியா ஆர்மிக்காரர்கள் கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Fans want Oviya to forget Aarav as he is not worth it. It is noted that Oviya is still in love with Aarav.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil