»   »  விஜய் காதுகிட்ட உள்ள மச்சம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. ரசித்துச் சிலாகிக்கும் ரசிகர்!

விஜய் காதுகிட்ட உள்ள மச்சம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. ரசித்துச் சிலாகிக்கும் ரசிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்ய்யை எப்படியெல்லாம் ரசிகர்கள் ரசித்துப் பார்க்கிறார்கள் பாருங்கள். அவருடைய காது அருகே உள்ள மச்சத்தைப் பார்த்து ரசித்துள்ளார் ஒரு ரசிகர். தனக்கும் அதேபோல காதருகே மச்சம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

விஜய்யை வாழ்த்தியும் பாராட்டியும், தங்களது விருப்பங்களைத் தெரிவித்தும் தொடர்ந்து வாழ்த்துகள் குவிந்து கொண்டுள்ளன.

இதோ மேலும் ஒரு ரசிகர்களின் மடல் குவியல்...

மச்சம் பிடிக்கும்... ரசி ரமேஷ்

மச்சம் பிடிக்கும்... ரசி ரமேஷ்

எனக்கு விஜய் அண்ணாவை விவரம் தெரிந்ததிலிருந்து ரொம்ப பிடிக்கும்...... அண்ணனோட ஒரு செல்ஃபி எடுக்கனும்னு ஆசை..... அண்ணன்ட பிடித்தது எல்லாமே, முக்கியமா அவரோட காமெடி அண்ட் காதுகிட்ட இருக்கும் மச்சம்..... எனக்கு எதிர்புறம் காதுகிட்ட மச்சம் இருக்கு.... கேங்ஸ்டர் ரோல், காதல் கதை, நண்பன் மாதிரி அமைதியான ரோல், அண்ட் அமைதியான அதிரடி படத்தில் நடித்தால் சூப்பரா இருக்கும்.....அஜித் விஜய் இணைந்து சீக்கிரம் நடிக்கனும்......

குடும்பமே ரசிகர்கள்தான்... தமிழ் விஜய்

குடும்பமே ரசிகர்கள்தான்... தமிழ் விஜய்

எங்க வீட்டுல அப்பா அம்மா அக்கா அக்கா பசங்க எல்லாருமே அண்ணா ரசிகர்கள்தான். Dance.action.love.sentiment. எல்லாமே தெறி. மீண்டும் அழகான love storyla விஜய் அண்ணாவ பாக்கனும்.

சார்லஸ் - My Beloved Anna Vijay, I wish you a happy birthday. Many more happy returns of the day Anna. I love your every movement. I want to see you in Army role, CBI role and socialist role. I LOVE YOU VIJAY ANNAAAAAA...

ஜி லோகநாதன் - 28 ஆண்டுகள், 59 திரைப்படங்கள், 28 புதிய இயக்குனர்கள். கோலிவுட்டில் முதல் 50 கோடி. 3 100 கோடிப் படங்கள். 6 ல் இருந்து 60 வரை ரசிகர்கள். பாக்ஸ் ஆபீஸ் *பேரரசர்* எங்கள் அண்ணன் தளபதி அவர்களுக்கு "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்".

தலைவா கிரேட்.. தர்மபுரி அருள்மணி

தலைவா கிரேட்.. தர்மபுரி அருள்மணி

நான் தர்மபுரி அருள்மணி. எனக்கு விஜய் அண்ணாவைப் பிடிக்கும். அவரது புன்னகை, நடிப்பு, நடனம், ஸ்டைல் பிடிக்கும். தலைவா நீங்க கிரேட்.

ஹரிகிருஷ்ணன் - நான் இளையதளபதி விஜய்யின் தீவிர விசிறி. சிறு வயதிலிருந்தே. எனது விருப்பப் படம் போக்கிரி. அதை 1000 முறை பாத்திருப்பேன். இன்னும் போரடிக்கவில்லை. கேங்ஸ்டர் படத்தில் டான் ஆக விஜய் நடிக்க வேண்டும்.

வீர செல்வா - தளபதியின் நகைச்சுவை பிடிக்கும். அவரோட ரசிகர்களை நண்பர்களாக பார்ப்பார். அவருக்கு கேங்ஸ்டர், போலீஸ் ஸ்டைல் சூப்பரா இருக்கும். 10க்கு பத்து மார்க் தருவேன். நடனம், காமெடி அவ்ளோ பிடிக்கும்.

ஆர். வர்ஷன் அருள்துரை

ஆர். வர்ஷன் அருள்துரை

Many more happy returns of the day. From my childhood I love vijay. Even I am crazy abt his style, Dance , Acting, Comedy sense and Smile, Character, Silence, Patience. I don't have words to say about him. We are expecting your film always. More over he is having caring with all his Fans. May God bless you. I ll pray to God to get long life. Thanks for your dedication to entertaining us. Really I proud to call you as my own Brother. Blessed year Ahead. Mark 100/100 for all activities. Have to act Role is like Kathi and Thuppakki. My fav is Ghilli. My Native : Tirunelveli , So I am expecting Vijay 60 movie for Vijay Anna has acting in my city role and my native dialect.

ராஜ்குமார்

ராஜ்குமார்

அண்ணா உங்களுக்கு இந்த தம்பியின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா! 1)உங்களது ஒவ்வொரு அசைவும் பிடிக்கும். 2) நான் முதலில் பார்த்த படம் துள்ளாத மனமும் துள்ளும் தான். 3) அதற்குப் பிறகுதான் மற்ற படங்களையே பார்த்தேன். 4) லவ்லி,ஆக்ஸன், சென்டிமென்ட், காமெடி அனைத்தும் பிடிக்கும். 5) மனிதன் ரீமேக்கில் நடித்தால் நல்லா இருக்கும், வாழ்த்துகள் அண்ணா!

வாத்தியார் வேடத்தில் விஜய் நடிக்க வேண்டும்.. உதவிப் பேராசிரியர் வேலுச்சாமி

My self Veluchamy Assistant Professor, I like Vijay movies and his dialog delivery. My favorite dialogue is " valkai oru vattam athula jaikravan thopan thokravan jaipan" and " am waiting" from thuppaki. I would like to see Vijay as teacher or professor who is taking care of students life and their future.... I will give 10 out of 10 marks to my favorite hero.... We r waiting to see vj .......

பேபி மனசு.. சதீஷ்

பேபி மனசு.. சதீஷ்

விஜய் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் கிட்ட பிடிச்சது பேபி மனசு போல இருப்பாரு. விஜய் போலீஸ், நண்பன் படம் போன்ற ரோல் பண்ணா நல்லா இருக்கும். விஜய் நடிப்புக்கு 100 சதவீதம், அதற்கு மேலும் மார்க் போடலாம். விஜய் அண்ணாவுக்கு ஹேப்பி பர்த்டே.

நல்ல மனிதர்... அருண் பிரபு

நல்ல மனிதர்... அருண் பிரபு

விஜய் அண்ணா ஒரு நல்ல மனிதர். அவரை கேங்ஸ்டர் ரோலில் பார்க்க ஆசைப்படுகிறேன். பாட்ஷா போன்ற ரோலில் அவர் நடிக்க வேண்டும். அந்த அளவுக்கு சிறந்த நடிகர் விஜய்,. அவருக்கு நான் தரும் மார்க் 9.

ஜி.மோகன் குட்டி - அன்புள்ள விஜய் அண்ணனுக்கு என் இதயம் கணிந்த பிறந்த நாள் வாழ்த்துகள். விஜய் அண்ணாவைப் பற்றி சொல்றதுக்கு எவ்வளவோ இருக்கு. இன்னைக்கு சினி பீல்ட்ல எல்லா வயது உள்ளவங்களும் ரசிக்கிற ஒரே ஹீரோ நம்ம அண்ணன்தாங்க. அண்ணாவை எப்படியாவது மீட் பண்ணனும். இது நீண்ட நாள் கனவு. ஆனால் இப்போ எனக்காக இல்லைன்னாலும் என் பையனுக்கக நான் விஜய்யைப் பார்த்தே ஆகனும். என்னைப் போல 1000 மடங்கு தீவிர ரசிகன். தெறி படத்துக்குப் பிறகு. தினேஷ்பாபு. 3 வயசுதான் ஆகுது. எனக்குப் பொறாமையா இருக்கு.

52 தடவை பார்த்தேன்... ஜான் வில்லியம்

52 தடவை பார்த்தேன்... ஜான் வில்லியம்

நான் பூவே உனக்காக படத்துக்குப் பிறகு உங்களுடைய தீவிர ரசிகர் ஆனேன். நடனம், வசனம், சண்டை, ஸ்டைல் எல்லாமே பிடிக்கும். நீங்க ரொம்ப சிம்பிளானாவர். தெறி படத்தை 10 முறைக்கு மேல் பார்த்து விட்டேன். எனக்குப் பிடித்த படம் துள்ளாத மனமும் துள்ளும். 52 தடவை பார்த்துள்ளேன். டான் கேரக்டரில் நடிக்க வேண்டும். எனது குழந்தைகளும் உங்களது ரசிகர்கள்தான். நீங்க எங்க குடும்ப உறுப்பினர் போல. எனது மார்க் 10.

விஜய்னாலே செமதான்... ஆர். கெளசல்யா

விஜய்னாலே செமதான்... ஆர். கெளசல்யா

நான் 2003ம் ஆண்டிலிருந்தே விஜய் அண்ணாவின் தீவிர ரசிகை. Happiessssstttt birthday my dearest anna... Tonnnzzzz of luv எனக்கு கஷ்டம் வரும்போதெல்லாம் உங்களது படங்களைப் பார்த்து, அதில் நீங்கள் செய்த சேட்டைகள், ரொமான்ஸ் காட்சிகளைப் பார்த்துத்தான் ரிலாக்ஸ் ஆவேன். தளபதி ரசிகையாக இருப்பது பெருமை. அதை ரசிக்கிறேன். விஜய் அண்ணாவிடம் பிடித்தது என்ன்னு கேட்டா என்ன சொல்றது.. விஜய்னாலே செமதான். ரோல் - சகோதரன், குடும்பப் பாங்கான ரோல்கள் பொருத்தமாக இருக்கும். மார்க் 10க்கு பத்து. அண்ணா உங்களை வாழ்த்த வயதில்லை. எனவே வணங்குகிறேன்.

ஹலோ விஜயண்ணா.. ஜஸ்டிஸ் கோபிநாத்

ஹலோ விஜயண்ணா.. ஜஸ்டிஸ் கோபிநாத்

அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள். தியேட்டரில் உங்களின் 'பூவே உனக்காக' படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது உங்கள் ரசிகனாக தான் வெளியே வந்தேன். அதற்கு முன் ரஜினி சார் மட்டுமே எனக்கு பிடித்த நடிகர். என் மகனுக்கும் உங்களை பிடிக்கும் அவனுக்கு மிகவும் பிடித்த படம் 'தெறி'. நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தால் உங்களிடம் எதிர்பார்ப்பது ஒரு போட்டோ மட்டுமே. தேங்க்ஸ்!..

செம்ம மாஸ்.. ஜி. பெரியசாமி

செம்ம மாஸ்.. ஜி. பெரியசாமி

விஜய் எனக்குப் பிடிச்ச ஹீரோ. துப்பாக்கி கேரக்டர்ல விஜய் செம்ம மாஸ். அவருக்கு எவ்வளவு மார்க் போட்டாலும் பத்தாது. பத்துக்குப் பத்துதான். தலைவா உன்னைப் பாக்குற தருணம் கிடைப்பது எந்நாளோ!

மீனா குமாரு - விஜய் அண்ணா. ஐ லவ்யூ சோ மச். அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே அண்ணா.

எஸ்.நடராஜ், பட்டுக்கோட்டை - நான் விஜய்யின் பெரிய ரசிகன். இளையதளபதிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். விஜய் டான்ஸ், பைட் சூப்பர். கத்தி ஆக்ஷன் வேற லெவல். பத்துக்குப் பத்து.

எஸ்.டி முத்துவேல்

எஸ்.டி முத்துவேல்

முதலில் விஜய்க்கு அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே. விஜய் அண்ணா கிட்ட எப்பவுமே பிடிச்சது அவரோட எளிமை தான். அண்ணா காவலன் ரோல் மாதிரி பண்ணா நல்லாருக்கும். விஜய்னா எப்பவுமே மாஸ்தான்.

சூரிய பிரகாஷ் - விஜய் அண்ணா உங்களுக்கு ஆல் சப்ஜெக்ட் 10 மார்க். திருமலை, கில்லி, மதுர மாதிரி மூவிஸ் நடிக்க வேண்டும்.

கபிலன் - நான் கபிலன், துபாய். அவரது முதல் படத்திலிருந்தே விஜய்யை ரசித்து வருகின்றேன். எனது 7 வயது மகள், 3 வயது மகன் ஆகியோரும் விஜய் ரசிகர்கள்தான். துபாயில் விஜய் படம் மட்டுமே நாங்கள் பார்ப்போம். எனது மகன் விஜய் போலவே டான்ஸ் ஆடுவேன். புலி விஜய் போல நடித்துக் காட்டுவான். இப்போது தெறி விஜய்க்கு மாறி விட்டான். விஜய் சிம்ப்ளி சூப்பர்ப். அவர் எந்த ரோலில் நடித்தாலும் பிடிக்கும். பத்துக்குப் பத்து மார்க் தருகிறேன்.

எங்களின் ஆதர்ச ஹீரோ... ரம்யா தேவி

எங்களின் ஆதர்ச ஹீரோ... ரம்யா தேவி

Happy happy happy birthday Vijay Anna.. I have been your fan from the movie Kushi. long live and God bless you sir ... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளைய தளபதி விஜய்.... I watch all your movies, tv shows which ever you were appearing, love your dance, admire cute, little mannerism in the movies .. in real time also you have been so inspiring, the speech you made in theri is a tonic to all your fans ... this will make every one of us to think that we should also achieve great heights..
1. விஜயிடம் பிடித்தது- நடிப்பு, நடனம், அமைதியான குணம். 2. விஜய் எந்த வேடத்தில் நடித்தால் பிடிக்கும் - தெறி.,போக்கிரி, காவலன்.சச்சின்., கில்லி
3. விஜய் அண்ணாக்கு எப்பவும் 10/10 தான்

தேவிஸ்ரீ- எப்பவும் ஹேப்பியா இருக்கனும்னு கடவுள் கிட்ட பிரே பண்ணுவேன். அண்ணா கிட்ட எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து விஜய் அண்ணா மட்டும்தான் பிடிக்கும். ஹேப்பி பர்த்டே அண்ணா.

பிடிச்சதே அமைதிதான்... கோவை தினேஷ் விஜய்

பிடிச்சதே அமைதிதான்... கோவை தினேஷ் விஜய்

ஹேப்பி பர்த்டே விஜய் அண்ணா. அவரிடம் பிடிச்சதே அமைதிதான். எந்தக் கேரக்டர் பண்ணாலும் மாஸ்தான். ஒரு கேங்ஸ்டர் ஸ்டோரி பண்ணனும்னு ஆசை. நான் கோவை ராமநாதபுரம் பகுதி தலைமை இளையதளபதி விஜய் இளைஞர் அணி மக்கள் இயக்க தலைவராக உள்ளேன்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Vijay's huge fan following is still pouring their wishes and greetings on their favorite actor on his birthy day tomorrow.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more