»   »  சர்ச்சையான நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் மீது போலீசில் புகார்

சர்ச்சையான நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் மீது போலீசில் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சிறுவனின் நிர்வாண புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகர் ரிஷி கபூர்.

பாலிவுட் நடிகர் ரிஷி கபூருக்கும், ட்விட்டருக்கும் எப்பொழுதுமே ஏழாம் பொருத்தமாக உள்ளது. அவர் சிறுவனின் நிர்வாண புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார்.

FIR filed against Actor Rishi Kapoor

அந்த புகைப்படத்தால் ரிஷி கபூர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிறுவனை தவறான முறையில் சித்தரிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ரிஷி கபூர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு ஜெய் ஹோ பவுன்டேஷன் என்கிற என்.ஜி.ஓ. மும்பை போலீசில் புகார் அளித்துள்ளது. இதையடுத்து போலீசார் ரிஷி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் ரிஷி கபூர் சிறுவன் ஒருவன் பெண்ணின் பின்னால் தட்டும் காமெடி வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

English summary
Mumbai police have filed a FIR against Bollywood actor Rishi Kapoor for posting an indecent picture of a child on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X