»   »  இந்த வார ஸ்பெஷல்... அட்டி, சென்னை 28-II

இந்த வார ஸ்பெஷல்... அட்டி, சென்னை 28-II

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த வாரமும் 3 நேரடி தமிழ்ப் படங்கள் மற்றும் சில ஹாலிவுட் டப்பிங் படங்கள் வெளியாகின்றன.

அட்டி

மகாபா ஆனந்த் நடித்த படம் அட்டி. இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு வெளியிடுகிறார். சில மாதங்களுக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டிய படம். பைனான்ஸ் பிரச்சினைகளால் தள்ளிப் போய், இன்று வெளியாகிறது. வட சென்னையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படங்களுள் இதுவும் ஒன்று.

Friday new releases

சென்னை 28 இரண்டாம் பாகம்

வெங்கட் பிரபு, பிரேம்ஜி, யுவன் சங்கர் ராஜா என அதே சென்னை 28 டீம் மீண்டும் இணைந்துள்ள படம். பழைய மேஜிக் இந்தப் படத்திலும் இருக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.

Friday new releases

பறந்து செல்லவா

நாசர் மகன் லுத்புதீன் நடித்துள்ள படம். கலைப்புலி தாணுவின் பெயரைப் பயன்படுத்தி வெளியிடுகிறார்கள். தேறுமா என்று தெரியவில்லை.

இந்தப் படங்களுடன் ராம் சரண் தேஜா நடித்த தெலுங்குப் படம் துருவா என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது.

Read more about: new releases, atti, அட்டி
English summary
There are 3 Tamil movies releasing this Friday including Atti, Chennai 28-II

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil