»   »  இந்த கணேஷ், நிஷா வேற ரொம்ப டார்ச்சர் பண்றாங்கய்யா: புலம்பும் சிங்கிள்ஸ்

இந்த கணேஷ், நிஷா வேற ரொம்ப டார்ச்சர் பண்றாங்கய்யா: புலம்பும் சிங்கிள்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
வேலைக்காரன்' சிவா ஹேப்பி அண்ணாச்சி- வீடியோ

சென்னை: நடிகர் கணேஷ் வெங்கட்ராம், நிஷா சிங்கிள்ஸின் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார்களாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணேஷ் வெங்கட்ராமின் குணம் அனைவருக்கும் பிடித்துவிட்டது. அவர் தான் பிக் பாஸ் டைட்டிலை ஜெயிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு கணேஷுக்கு பட வாய்ப்புகள் நிறைய வருகிறது.

பாரீஸ்

2வது திருமண நாளை கொண்டாட கணேஷ் தனது மனைவி நிஷாவுடன் காதல் நகரமான பாரீஸுக்கு சென்றுள்ளார். அங்கு புகைப்படங்கள் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்கள்.

மோதிரம்

திருமண நாளை கொண்டாடுகிறேன் என்று கணவனும், மனைவியும் முத்தம் கொடுத்துக் கொண்ட புகைப்படம், கணேஷ் நிஷாவுக்கு சர்பிரைஸாக மோதிரம் வாங்கிப் போடும் புகைப்படம் எல்லாம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்கள்.

க்யூட்

பாரீஸில் ஏகப்பட்ட புகைப்படங்களை எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்கள் நிஷாவும், கணேஷும். அதை பார்த்து திரையுலக பிரபலங்கள் க்யூட் என்று கூறியுள்ளனர்.

வேண்டாம்

நிஷா, கணேஷ் வெங்கட்ராமின் காதல் புகைப்படங்களை பார்த்து சிங்கிள்ஸ் தான் கடுப்பாகிறார்கள். இவங்க வேற நம்மள ரொம்ப டார்ச்சர் பண்றாங்கய்யா என்கிறார்கள். முன்னதாக அவர்கள் தலைகீழாக தொங்கி முத்தம் கொடுத்தபோதே சிங்கிள்ஸ் ஏங்கிப் போய் மீம்ஸ் போட்டார்கள்.

English summary
Actor Ganesh Venkatram and his wife Nisha have celebrated their second wedding anniversary in Paris. They have posted lot of pictures of themselves on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil