»   »  விவேகம், மெர்சல் பற்றி ட்வீட்டிய காயத்ரி: செஞ்சிட்டாங்க நெட்டிசன்ஸ்

விவேகம், மெர்சல் பற்றி ட்வீட்டிய காயத்ரி: செஞ்சிட்டாங்க நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம், மெர்சல் பற்றி ட்வீட்டி அவர்களின் ரசிகர்களிடம் திட்டு வாங்கியுள்ளார் காயத்ரி.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட பிறகும் பார்வையாளர்களுக்கு காயத்ரி ரகுராமை பிடிக்கவில்லை. நான் ஒன் மேன் ஆர்மி என்று ட்வீட்டி ஓவியா ஆர்மியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார் காயத்ரி.

இன்று தல, தளபதி பற்றி ட்வீட் போட்டிருக்கிறார் காயத்ரி.

விவேகம்

இன்று மாலை விவேகம் படத்தை பார்க்கப் போவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் காயத்ரி. அதை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகி திட்டத் துவங்கிவிட்டனர்.

செஞ்சிருவாங்க

காயதர்யின் ட்வீட்டை பார்த்த ஒருவர் தயவு செய்து பார்த்து போங்க... இல்லன்னா... செஞ்சிருவாங்க என்று கமெண்ட் போட்டுள்ளார்.

விஜய்

இசை வெளியீட்டு விழாவில் விஜய் அண்ணாவின் மெர்சல் பேச்சு என்று ட்வீட்டியுள்ளார் காயத்ரி ரகுராம்.

எஸ்கேப்

விஜய் அண்ணா பேரை சொல்லி எஸ்கேப் ஆக முடியாது காயத்ரி என்று தளபதி ரசிகர்கள் காயத்ரியை வறுத்தெடுத்துள்ளனர். சிலரோ உங்க வயசுக்கு விஜய் அண்ணாவா என்று கேட்டுள்ளனர்.

English summary
Gayathri Raghuram tweeted about Vivegam and Mersal. She got trolled by netizens for the tweets.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil