»   »  காயத்ரி ஒரு பச்சோந்தி, மோசமான கேரக்டர்: விஜய் சேதுபதி ஹீரோயின் ஆவேசம்

காயத்ரி ஒரு பச்சோந்தி, மோசமான கேரக்டர்: விஜய் சேதுபதி ஹீரோயின் ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் காயத்ரி ஒரு பச்சோந்தி என்று நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் காயத்ரியை பார்வையாளர்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. அவர் செய்யும் சேட்டைகளை கமல் ஹாஸன் கண்டுகொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் தற்போது காயத்ரியை நல்லவர் போன்று காட்ட முயற்சி செய்து வருகிறார்.

ரம்யா

காயத்ரி ஒரு பச்சோந்தி. ஓவியாவை பார்த்தால் சிரிப்பது அவருக்கு பின்னால் தவறாக பேசுவது. மோசமான கேரக்டர். ஓவியா டார்லிங் நீ தான் பெஸ்ட் என்று நடிகை ரம்யா நம்பீசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

ரம்யா விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதாக இருந்த ஓவியா பிக் பாஸில் பிசியாக இருப்பதால் அவருக்கு பதில் பார்வதி நாயர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோபம்

ரம்யாவின் ட்வீட்டை பார்த்த ஒருவர் கூறியிருப்பதாவது, டார்லிங் ரம்யா கோவப்படாத மா, எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் என்று தெரிவித்துள்ளார்.

பச்சோந்திகள்

காயத்ரி மாதிரியா நாம இருக்கோம்னு பச்சோந்திகளே தற்கொலை செய்து கொள்ளும் என்று ரம்யாவின் ட்வீட்டை பார்த்து ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

மலையாளி

ரம்யா மற்றும் ஓவியா இருவருமே மலையாளிகள். அந்த பாசமா? என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
Actress Remya Nambeesan tweeted that, 'Gayathri is so a chameleon, smiles infront and bitching about oviya from back . Worst character. #Oviya darling you are the best 😘'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil