»   »  ஜூலி மாதிரி நினைத்து ஓவியாவுடன் மோதி மூக்குடைந்த காயத்ரி ரகுராம்

ஜூலி மாதிரி நினைத்து ஓவியாவுடன் மோதி மூக்குடைந்த காயத்ரி ரகுராம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காயத்ரி ரகுராம் ஓவியாவுடன் சண்டைக்கு பாய்ந்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களில் காயத்ரி ரகுராமை கண்டாலே பார்வையாளர்களுக்கு பிடிப்பது இல்லை. அவரை முதலில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுங்கள் என்று கூறி வருகிறார்கள்.


காயத்ரியை கலாய்த்து ஏகப்பட்ட மீம்ஸ் போடுகிறார்கள் நெட்டிசன்கள்.


சண்டை

இன்று இரவு பிக் பாஸ் வீட்டில் காயத்ரி ரகுராம் ஓவியாவுடன் சண்டை போடுவது போன்ற ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். வழக்கமாக காயத்ரி ஜூலியை தான் வம்பிழுப்பார்.


ஓவியா

ஓவியா

நீங்க தான் தலைவியா என்று ஓவியா கேட்க காயத்ரி ரகுராம் நக்கலாக பதில் அளிக்க சண்டை ஆரம்பிக்கிறது. அம்மா தாயி உன்னால் என் பேரு ஒன்னும் கெட்டுப் போகாது என்று காயத்ரி கூற ஓவியா இடத்தை காலி செய்கிறார். காயத்ரி நினைத்தது போன்று ஓவியா டென்ஷனும் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


காயத்ரி

காயத்ரி

இதே ஜூலியாக இருந்திருந்தால் காயத்ரி வம்பிழுத்ததற்கு ஓரமாக போய் உட்கார்ந்து அழுவார். ஓவியாவிடம் அந்த வேலை எல்லாம் நடக்காது என்பது காயத்ரிக்கும் தெரியும்.


பிக் பாஸ்

பிக் பாஸ்

தற்போது ஜூலியை நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள். ஓவியாவுக்கு தான் நாளுக்கு நாள் ஆதரவு அதிகரிக்கிறது. அதனால் அவரை டார்கெட் செய்கிறார்கள்.


English summary
According to a new promo video, Gayathri Raghuram is seen fighting with Oviya in the big boss house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil