»   »  இந்த பிரதமர் மோடி ரொம்ப மோசம்: வீடியோ வெளியிட்ட காயத்ரி

இந்த பிரதமர் மோடி ரொம்ப மோசம்: வீடியோ வெளியிட்ட காயத்ரி

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிரதமர் மோடி ரொம்ப மோசம்: வீடியோ வெளியிட்ட காயத்ரி- வீடியோ

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி பற்றி மக்கள் பேசும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.

பிக் பாஸ் நிகழ்ச்சி புகழ் காயத்ரி ரகுராம் பாஜக நிர்வாகி என்பது உங்களுக்கு தெரியும். அவர் பிரதமர் மோடி பற்றி வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ஒருவர் மோடியின் சாதனைகளை எல்லாம் பட்டியலிடுகிறார்.

ராணுவ வீரர்கள்

ஆமாப்பா இந்த பிரதமர் மோடி ரொம்ப மோசம். ஏன் அன்றால் அவர் விடுப்பே எடுக்காமல் கடினமாக உழைக்கிறார். தீபாவளிக்கு வீரர்களை சந்திக்க பார்டருக்கு செல்கிறார் என்று வீடியோவில் கூறப்படுகிறது.

மக்கள்

மோடியின் புகழ்பாடும் வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் கடுப்பாகிவிட்டனர்.

வில்லத்தனம்


பெருக்கு தான் "மெட்ராஸ் சலூன் "...
உள்ள இருக்குரவன் பூரான் ஹந்திகாரனுக
ஒருவேளை பிஜேபி தமிழ்நாட்ட ஆண்ட இதே கதி தான்
என்ன ஒரு வில்லத்தனமான விளம்பரம்

டெலிவரி

புது இந்தியா பிறக்குமா பிறக்காதா!! சிசேரியனா நார்மல் டெலிவரியா??

எங்கே?


எல்லாம் சரி... மோடி இப்போ எந்தநாட்டில இருக்காரு?????
திட்டத்தில மட்டும் இந்தியா இருக்கு ஆள் இந்தியால இருக்கின்றாரா?
இது என் கேள்விகள் அல்ல... இந்தியர்களின் கேள்வி,
நான் ஈழத்தில் இருந்து @Anushankan_Viji

English summary
BJP functionary Gayathri Raghuram has tweeted a video in which a guy is prasing PM Modi for his hardwork and dedication to the nation.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil