»   »  என் மகளைத் தவிர எல்லாரும் நடிக்கிறாங்க! - காயத்ரி ரகுராம் அம்மா பலே கமெண்ட்

என் மகளைத் தவிர எல்லாரும் நடிக்கிறாங்க! - காயத்ரி ரகுராம் அம்மா பலே கமெண்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும் சர்ச்சைக்கும் வெறுப்புக்கும் உள்ளான பெண்ணாகக் காட்சி தருகிறார் நடிகை காயத்ரி ரகுராம். முன்னாள் டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகள். ஓரிரு படங்களில் தலை காட்டி, பின் திருமணம் டைவர்ஸ் என்று போய், மீண்டும் சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார்.

இந்த பிக்பாஸ் ட்ராமாவில் அதிக சர்ச்சையில் சிக்கியிருக்கும் இவரை நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றுமாறு பலரும் விஜய் டிவிக்கு கடிதம், இமெயில் அனுப்பி வருகின்றனர்.

Gayathri Raghuram's mother's comment

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவை திட்டும் காயத்ரி ரகுராம் 'சேரி பிகேவியர்' என்று கூறி சேரி வாழ் மக்களை இழிவுபடுத்தியுள்ளார்.

சேரி என்ற வார்த்தையை கூறியதால் பொதுமக்களின் அதிக எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார். ஆனால் நிகழ்ச்சியை நடத்தும் கமல் ஹாஸன், காயத்ரியை எதுவுமே சொல்லவில்லை. அவர் கூறியதைக் கூட நியாயப்படுத்தப் பார்த்தார்.

இந்த நிலையில் காயத்ரியின் அம்மா, "எனது மகளை தவிர அந்த நிகழ்ச்சியில் உள்ள அனைவரும் நடிக்கின்றனர். அவள் இயல்பாக இருக்கிறார்.

Bigg Boss Tamil - Do Bigg boss contestants go mentally ill after the show?-Filmibeat Tamil

சேரி தொடர்பாக காயத்ரி ரகுராம் பேசிய வார்த்தைகள் மக்களை பாதித்திருந்தால் மன்னிப்பு கேட்கிறேன். காயத்ரி ரகுராமை கேவலப்படுத்த வேண்டாம்," எனக் கேட்டுக்கொண்டார்.

English summary
Gayathri Raguram's mother is seeking apology for her daughter's Chery Behavior speech in Big Boss
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil