திரைத் துளி
சென்னை:
"காதல் மன்னன் என்று அழைக்கப்படும் நடிகர் ஜெமினி கணேசன் தனது சதாபிஷேகம்எனப்படும் 80-வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.
ராமசாமி கணேசன் எனும் இயற் பெயர் கொண்ட ஜெமினி கணேசனுக்கும், அவரதுமனைவி பாப்ஜிக்கும், வருகிற 30-ம் தேதி சென்னையில் சதாபிஷேக விழா நடக்கிறது.
60-ம் கல்யாணத்தை காசிக்கு யாத்திரை சென்று கொண்டாடிய ஜெமினி தனதுசதாபிஷேகத்தை விமரிசையாக சென்னையில் கொண்டாடுகிறார்.
ஜெமினியின் மகள்கள் ரேவதி சுவாமிநாதன், கமலா செல்வராஜ், நாராயணி கணேஷ்,ஜெயலசுட்சுமி ஸ்ரீதர்ராஜன் ஆகியோர் சதாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளைசெய்து வருகின்றனர்.
Comments


Click it and Unblock the Notifications