»   »  ஓவியாவை ஒரு கேள்வி கேட்டாலும் நல்லா கேட்ட பிந்து மாதவி

ஓவியாவை ஒரு கேள்வி கேட்டாலும் நல்லா கேட்ட பிந்து மாதவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ள பிந்து மாதவி ஓவியாவை பார்த்து ஒரு கேள்வி கேட்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஓவியாவுக்கு பார்வையாளர்களின் அமோக ஆதரவு உள்ளது. அதனால் அவரை அழவிட்டு வேடிக்கை பார்த்து டிஆர்பியை ஏற்றுகிறார் பிக் பாஸ்.

இன்று கூட பிக் பாஸ் வீட்டில் ஓவியா அழுகிறார்.

ஆரவ்

ஆரவ்

ஆரவ், ஓவியா அவ்வப்போது சேர்ந்து கொள்கிறார்கள், பிரிந்து கொள்கிறார்கள். இந்நிலையில் இன்று ஆரவை ஓவியாவுடன் சண்டை போட்டு அழ வைக்குமாறு கூறியுள்ளார் பிக் பாஸ்.

ஓவியா

ஓவியா

ஆரவிடம் ஓவியா வழிவது அவரது ஆர்மிக்காரர்களுக்கே பிடிக்கவில்லை. இந்நிலையில் ஆரவ் பேசவில்லை என்பதற்காக அழுது சீன் போட்டுள்ளார் ஓவியா.

பிந்து மாதவி

பிந்து மாதவி

ஓவியா ஆரவிடம் நடந்து கொள்ளும் விதம் பலருக்கும் பிடிக்கவில்லை. இந்நிலையில் இது எல்லாம் உனக்கு தேவையா என்று ஓவியாவிடம் கேட்டுள்ளார் பிந்து மாதவி.

பிளே பாய்

பிளே பாய்

பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு வேண்டும் என்பதால் ஆரவை பிளேபாய் போன்று காட்டியுள்ளனர். கடலை போடுவது, புரளி பேசுவது, சீன் போடுவது தான் ஆரவின் வேலை.

English summary
Bindhu Madhavi has asked Oviya a good question. But Big Boss won't allow Oviya to change in this issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X