twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ஆப்' வெளியிட்ட பூனம் பாண்டே: கசமுசாவா இருக்கிறது என்று முடக்கிய கூகுள்

    By Siva
    |

    மும்பை: நடிகை பூனம் பாண்டே தனது பெயரில் அப்ளிகேஷனை வெளியிட்ட வேகத்தில் அதை முடக்கியுள்ளது கூகுள்.

    பாலிவுட் நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தனது அரை நிர்வாண, முக்கால் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

    புகைப்படங்கள் போதவில்லை என்று நினைத்தால் வீடியோ வெளியிடுவார்.

    ஆப்

    ஆப்

    பூனம் பாண்டே தனது பெயரிலேயே பூனம் பாண்டே அப்ளிகேஷனை வெளியிட்டார். அவர் அப்ளிகேஷனை வெளியிட்ட வேகத்தில் அதை தடை செய்து முடக்கியது கூகுள். கசமுசா விஷயங்கள் அதிகம் இருப்பதாகக் கூறி முடக்கப்பட்டுள்ளதாம்.

    15 நிமிடம்

    15 நிமிடம்

    பூனம் பாண்டே அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்பட்ட 15 நிமிடங்களில் அதை 15 ஆயிரம் பேர் டவுன்லோடு செய்துள்ளார்களாம். இதை பூனம் பாண்டேவே தெரிவித்துள்ளார்.

    இணையதளம்

    இணையதளம்

    கூகுள் என் அப்ளிகேஷனை முடக்கினால் என்ன அதை என் இணையதளத்தில்(https://t.co/tNXblbfKeF) இருந்து டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார் பூனம்.

    பூனம்

    பூனம்

    கூகுள் ஏன் இப்படி செய்தது என்று தெரியவில்லை. பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் பல ஏ பத்திரிகைகள் உள்ளன. ஒரு பக்கம் கூகுள் என் அப்ளிகேஷனை முடக்கியுள்ளது. மறுபக்கம் நான் புகைப்படங்களில் நிர்வாணமாக இல்லை என்று ரசிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர் என பூனம் பாண்டே கூறியுள்ளார்.

    English summary
    Actress Poonam Pandey says her newly launched app, which she promised would have 'bold' content, has been banned by Google.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X