Don't Miss!
- News
கருவில் இருக்கும் குழந்தை தொடர்பான வழக்கு.. தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடந்த பரபர விசாரணை
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அதெப்படி மாப்ள.. ஒருத்தரை பார்த்தாலே அடிக்கணும்னு தோணுது.. பறக்கும் பிக் பாஸ் தனலட்சுமி மீம்ஸ்!
சென்னை: ஒரு பக்கம் ஜிபி முத்துவின் தக் லைஃப் மீம்கள் டிரெண்டாகி வரும் நிலையில், மறுபக்கம் அவரை எதிர்த்து பேசி அழ வைத்த தனலட்சுமியை ட்ரோல் செய்து மீம்களாக போட்டு வருகின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள்.
தனலட்சுமி, ஆயிஷா உள்ளிட்டோர் ஜிபி முத்துவுக்கு எதிராக பிக் பாஸ் வீட்டில் செயல்பட்டு வருகின்றனர் என ஜிபி முத்துவின் ஆர்மியினர் சோஷியல் மீடியாவில் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர்.
தனலட்சுமியை பார்த்தாலே இரிடேட் ஆகுது, சாணி மூஞ்சி என எல்லை மீறிய ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.
நமீதா
மாரிமுத்துவை
போல
சனிக்கிழமையே
வாக்கவுட்
ஆகப்
போகிறாரா
தனலட்சுமி?
இது
என்னடா
புது
உருட்டு!

ஜிபி முத்து ராக்கிங்
இந்த சீசனில் ஏகப்பட்ட இளம் ஆண் போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையிலும், அவர்களை எல்லாம் ஒரேயடியாக ஓவர் டேக் செய்து விட்டு ஜிபி முத்து மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார். ஏற்கனவே அவரது டிக் டாக் வீடியோக்கள் ரசிகர்களுக்கு பரீட்சையமான நிலையில், ஜிபி முத்து ராக்கிங் என அவரை கொண்டாடி வருகின்றனர்.

சாய சஞ்சரே
ஜிபி முத்துவுக்கும் தனலட்சுமிக்கும் இடையே ஏற்பட்ட மோதலை பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி ஐஸ்வர்யா ராயும் குந்தவை த்ரிஷாவும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சிக்கு ஏ.ஆர். ரஹ்மான் போட்ட சாய சஞ்சரே பாடல் வரிகளை போட்டு பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

அவள் வெட்கமும் அழகு தான்
அங்க என்ன பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருந்தாலும், ஜனனி ஆர்மியினர் அவள் வெட்கமும் அழகு தான் என ஒரு பக்கம் வர்ணித்தும் கமெண்ட்டுகளை போட்டு அப்படி ஓரமா போய் சண்டை போடுங்கப்பா என ஜிபி முத்துவையும் தனலட்சுமியை பார்த்து சொல்லி வருகின்றனர்.

சத்தமா பேசுறீங்களா 2 பேரும்
என் தலைவன் கிட்டயே சத்தமா பேசுறீங்களா 2 பேரும் என தனலட்சுமி மற்றும் ஆயிஷாவை விளாசி வருகின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள். கமல் பஞ்சாயத்து பண்ண முதல் வாரம் இப்படியொரு சூப்பரான மேட்டர் கிடைத்திருக்கு, யார் சரி? யார் தவறு என கமல் இந்த வார இறுதியில் சொல்வாரா என்பதையும் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

அடிக்க தோணுது
அதெப்படி மாப்ள.. ஒருத்தரை பார்த்தாலே அடிக்கணும்னு தோணுது என தனலட்சுமியின் போட்டோவை போட்டு ஜிபி முத்து ஆர்மியினர் தங்களின் அதிக பட்ச கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர். மக்கள் போட்டியாளராக கலந்து கொண்ட தனலட்சுமி எல்லாவற்றிலும் ஏன் பிரச்சனை செய்கிறார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஜிபி முத்துவுக்கு எச்சரிக்கை
"தலைவர் அமைதி காக்கவேண்டும். அல்லது தானே தன்பெயரை கெடுத்துடுவார் போலையே" என ஜிபி முத்து இந்த விவகாரத்தில் ஓவராக போகிறார் என அவரது சில ரசிகர்களே ஃபீல் பண்ணி அமைதியா இரு தலைவா என எச்சரிக்கை செய்து வருகின்றனர்.