»   »  இந்த போட்டோவில் இருக்கும் நடிகர்கள் யார் தெரியுமா?

இந்த போட்டோவில் இருக்கும் நடிகர்கள் யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: புகைப்படத்தில் இருக்கும் நடிகர்கள் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டீர்களா?

புகைப்படத்தில் இருப்பவர்கள் கன்னட நடிகர்கள் கிச்சா சுதீப் மற்றும் புனீத் ராஜ்குமார். பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் புனீத்தும், சுதீப்பும் நல்ல நண்பர்கள்.

Guess the actors in the photograph

இருவரையும் சேர்த்து ஒரு பொது நிகழ்ச்சியில் பார்ப்பது அரிது. இந்நிலையில் அவர்கள் கடந்த 7ம் தேதி பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.

இருவரும் மேடையில் ஒன்றாக நின்றதை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அண்மை காலமாக புனீத்தும், சுதீப்பும் மிக நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர்.

சுதீப்பின் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் அடிக்கடி புனீத்தை பார்க்க முடிகிறது. அதே போன்று சுதீப் புனீத்தின் ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு அடிக்கடி செல்கிறார்.

English summary
Guess the actors in the photograph Power Star Puneeth Rajkumar and Kichcha Sudeep are two brightly shining stars of Sandalwood. The two of them being seen together in a public get-together is very rare.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil